வாராய் நீ வாராய் பாடல்கள் மற்றும் விவரங்கள்

வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்

ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே (ட்விகே)
இதனினும் ஆனந்தம் அடைந்தே இயர்கையில் கலந்துயர் வின்னினைக் கான்பாய் (ட்விகே)
அங்கே வாராய்

அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ (ட்விகே)
அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ (ட்விகே)
மலை முடியில் கானுவாய் வாராய்

இன்பமும் அடைந்தே இகமரந்தே வேருலகம் கானுவோம் அங்கே (ட்விகே)
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்

(வாராய்)


மந்திரி குமரி
திரைப்படத்தின் பெயர்மந்திரி குமரி
திரைப்பட நடிகர்கள்எம் ஜி ஆர்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்எல்லிஸ் R. துங்கன்
பாடல் வெளியான ஆண்டு 1950
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
உலவும்தேன்றல் ஜிக்கி கிடைக்கவில்லை 3:31 கிடைக்கவில்லை
வாராய் நீ வாராய் திருச்சி லோகநாதன் கிடைக்கவில்லை 2:58 படிக்க
வாரைநீவாரை ஜிக்கி கிடைக்கவில்லை 3:00 கிடைக்கவில்லை