வலை ஓசை கல கல பாடல்கள் மற்றும் விவரங்கள்

வளையோசை சல சல சலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

(வளையோசை...)

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
என் மேனி என் மேனி உன் தோழில் ஆடும் நாள்

(வளையோசை...)

உன்னை காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்களோடு
ராஜ உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேசில் தான்

(வளையோசை...)


சத்யா
திரைப்படத்தின் பெயர்சத்யா
திரைப்பட நடிகர்கள்அமலா, கமல் ஹாசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்சுரேஷ் கிருஷ்ணா
பாடல் வெளியான ஆண்டு 1988
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இங்கேயும் கோரஸ், லதா மங்கேஷ்கர் கிடைக்கவில்லை 4:15 கிடைக்கவில்லை
நகரு நகரு கோரஸ், உஷா உதுப் கிடைக்கவில்லை 4:20 கிடைக்கவில்லை
போட்டா படியுது கமல் ஹாசன் கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை
வலை ஓசை கல கல லதா மங்கேஷ்கர், S.P.பாலசுப்பிரமணியம் Vaali 4:31 படிக்க