வட்ட வட்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்

வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க
வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ
பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ

(வட்ட வட்ட...)

தமிழ் போல பெண்ணே உன்னை தறின்றி வாசிதேன்
தவம் போல அன்பே உன்னை தவறாமல் யாசிதேன்
உறங்காமல் நெஞ்சே உன்னை உயிராக ஸ்வாசிதேன்
தெய்வத்தை வணங்கும் போதும் உனை தானே யோசிதேன்

(வட்ட வட்ட...)

நிறைவாக வீட்டுக்குள்ளே குடியேறி வாழலாம்
பதினாறு பிள்ளை பெற்று வெளியேற பார்கலாம்
பசி யேதும் வந்தால் முதம் உணவாகம் உண்போம?
இரண்டாக இருக்கும் உயிரை ஒன்றாக சேர்க்கலாம்

(வட்ட வட்ட...)


தென்னவன்
திரைப்படத்தின் பெயர்தென்னவன்
திரைப்பட நடிகர்கள்கிரண், விஜயகாந்த்
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2004
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சாமி சத்தியமா S.P.பாலசுப்பிரமணியம், ஷர்மிலா கிடைக்கவில்லை 4:26 படிக்க
தேச காற்றே கங்கா, ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:15 கிடைக்கவில்லை
இங்கிலிஷில் பாடினா மால்குடி சுபா கிடைக்கவில்லை 4:03 கிடைக்கவில்லை
வட்ட வட்ட பத்மலதா, உன்னி மேனன் கிடைக்கவில்லை 4:14 படிக்க
வினோதனே மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:51 படிக்க
வினோதனே - II ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:52 கிடைக்கவில்லை