வடம் விடு வடம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுட
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுட
வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுட
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுட

திகு திகு என்றே தீயில் கனகுவுகள்
பரவும் நேரம்
சிலு சிலு என்றே காற்றாய் நீ வ
குரையும் பாரம்
உடலோடு
உயிர் மோதும்
ஒரு யுத்ததுக்கு ஒத்துகொள்ளட

வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுட
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுட

பாதரச பாய் விரிக்கணும்
விரிக்கணும்
ஃபொஸ்பொரௌச்-ஐ நீ இருக்கணும்
பூவுக்குளே காய் பரிக்கணும்
பரிக்கணும்
மாடிகிட்டு நான் துடிக்கணும்
உன் முரைக்கு ஒன்று
என் முரைக்கு ஒன்று
வன் முரைக்கு வழி சொல்லுட
கண் துடைக்கும் போது
கை பிடிக்க வெண்டும்
காதலுக்கு வெட்கம் என்னட
இதழ் ஓடு
இதழ் செர்ப்போம்
இந்த இரவினை நிருத்தி வைப்போம்

வட்டம் விட்டு வட்டம் விட்டு (வட்டம் விட்டு)
வட்டம் விட்டு வட்டம் விட்டு (வட்டம் விட்டு)
ஹெய் வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுட
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுட

மீகத்துக்கு தீ பிடிக்கணும்
பிடிக்கணும்
நீர் தள்ளிச்சு நீ அணைக்கணும்
டெவதைக்கு பெய் பிடிக்கணும்
பிடிக்கணும்
பூஜை செஞ்சு நீ வெரட்டணும்
முஹங்கள் செர்த்து
புத்தகமாய் கோர்த்து
புத்தம் புது கதை சொல்லட
போர் களமும் உண்டு
பூ களமும் உண்டு
காதலுக்கு ரெண்டும் ஒண்ணுட
விரலோடு
விரல் செர்ப்போம்
இந்த வெரததை முடித்து வைப்போம்

வட்டம் விட்டு வட்டம் விட்டு (வட்டம் விட்டு)
ஹெய் வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுட
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுட
வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுட
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுட

திகு திகு என்றே தீயில் கனகுவுகள்
பரவும் நேரம்
சிலு சிலு என்றே காற்றாய் நீ வ
குரையும் பாரம்
உடலோடு
உயிர் மோதும்
ஒரு யுத்ததுக்கு ஒத்துகொள்ளட



குண்டக்க மண்டக்க
திரைப்படத்தின் பெயர்குண்டக்க மண்டக்க
திரைப்பட நடிகர்கள்லக்ஷ்மி ராய், பார்த்திபன், வடிவேலு
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்அசோகன்
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எட்டு திசைகளும் பரத்வாஜ், ரபி, ராஜாமணி, திப்பு கிடைக்கவில்லை 4:24 படிக்க
முன் ஜென்மம் செய்த(பெண்) கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:01 படிக்க
முன் ஜென்மம் செய்த(ஆண்) சத்யா கிடைக்கவில்லை 3:00 படிக்க
முன் கால்லு குடிச்சான் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:20 படிக்க
நீ வேண்டும் வேண்டும் ஜனனி பரத்வாஜ், ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 2:57 படிக்க
நயாகர ஷாலினி கிடைக்கவில்லை 1:26 படிக்க
வடம் விடு வடம் சுசித்ரா கிடைக்கவில்லை 4:04 படிக்க