ராப்போது பாடல்கள் மற்றும் விவரங்கள்

ராப்போது ஆனாது ரா தூக்கம் போனது
பூப்போல தூருது பூங்காட்று சேறுது
ஏணிகள் இண்ட்றியே ஏறுது வெப்பமே
கேனிகள் இண்ட்றியே ஊறுது வெள்ளமே
ஏதோ ஏதோ எண்ணம் வந்தாச்சி
ஒஹ்ஹ்வ்வ்... ஒஹ்ஹ்வ்வ்...ஒஹ்ஹ்வ்வ்...!!
ராப்போது ஆனாது ரா தூக்கம் போனது

சில்லெண்ட்று வீசுது வாடை நில்லாமல் நீங்குது ஆடை
பூமேனியை நீ பார்க்க வா
சிக்கெண்ட்று கைகளை வைத்து என்னை நீ உன்னுடன் தைத்து
பால் ஆழியில் நீராட்ட வா
மழைச் சரம் விழும் என வேகும் நிலமிது
மணம் வரும் தொடும் என வாடும் நிலவிது
நிலம் நீங்காது கூடும் நிழலிது
ராப்போது ஆனாது ரா தூக்கம் போனது
பூப்போல தூருது பூங்காட்று சேருது

கண்ணா உன் கட்டுடல் வன்னம் கண்டாலே கன்னியர் எண்ணம்
உன்னோடு தான் பின்னோடுமே
கற்கோயில் சிற்பமோ என்ன கல்லுட்ற மார்பகம் கண்டு
என் ஆசை தான் போராடுமே
இதோ இதோ இதழ் தரும் ஈச்சம் பழரசம்
வேண்டும் சுவை எவை அவை ஆகும் இலவசம்
கரை காணாது காதல் பரவசம்

ராப்போது ஆனாது ரா தூக்கம் போனது
பூப்போல தூருது பூங்காட்று சேறுது
ஏணிகள் இண்ட்றியே ஏறுது வெப்பமே
கேனிகள் இண்ட்றியே ஊறுது வெள்ளமே
ஏதோ ஏதோ எண்ணம் வந்தாச்சி
ஒஹ்ஹ்வ்வ்... ஒஹ்ஹ்வ்வ்...ஒஹ்ஹ்வ்வ்...!!


நேதாஜி
திரைப்படத்தின் பெயர்நேதாஜி
திரைப்பட நடிகர்கள்சரத் குமார்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஹோலி ஹோலி சின்சிலெய் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:14 கிடைக்கவில்லை
மச்சமுன்ன மச்சம்தான் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:01 கிடைக்கவில்லை
My Dear My Dear கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
நெருங்க நெருங்க கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:52 கிடைக்கவில்லை
ராப்போது கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:06 படிக்க