ராகங்கள் பதினாறு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ராகங்கல் பதினாரு உருவான வரலாரு
நான் பாடும்போது அரிவாயம்மா
பலனூரு ராகங்கல் இருந்தாலென்ன
பதினாரு பாட சுகமானது

(ராகங்கல்)

கலைமாது தான்மீட்டும் இதமான வீனை
கனிவான சுவரம் பாடப் பதமானது
அழகான இலம்பென்னின் மேனி தான் கூட
ஆதார சுருதி கொண்ட வீனையம்மா

(ராகங்கல்)

இடையாட வலையாட சலங்கைகல் ஆட
இலையோடு கொடிபோல நடமாடினால்
உலகாலும் உமையாலின் ராகபாவங்கல்
ஆனந்தம் குடிகொண்ட கோலமம்மா

(ராகங்கல்)


தில்லு முள்ளு
திரைப்படத்தின் பெயர்தில்லு முள்ளு
திரைப்பட நடிகர்கள்மாதவி, ரஜினிகாந்த், தேங்காய் ஸ்ரீனிவாசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1981
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ராகங்கள் பதினாறு S.P.பாலசுப்பிரமணியம் Kannadasan 4:27 படிக்க
தங்கங்களே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
தில்லு முள்ளு S.P.பாலசுப்பிரமணியம் Kannadasan 4:40 படிக்க