மௌனமான நேரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆஆ...ஆஆ...
மௌனமான நேரம்

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

(மௌனமான)

இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

(மௌனமான)

இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலென்ன நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

(மௌனமான)



சலங்கை ஒலி
திரைப்படத்தின் பெயர்சலங்கை ஒலி
திரைப்பட நடிகர்கள்ஜெயப்ரதா , கமல் ஹாசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R. விஸ்வநாதன்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பலகனகமைய S. ஜானகி கிடைக்கவில்லை 3:51 கிடைக்கவில்லை
காவிரி மங்கை வந்தாலம்மா என்னுடன் கைவீசி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 1:55 கிடைக்கவில்லை
மௌனமான நேரம் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:31 படிக்க
நாத வினோதங்கள் S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா Vairamuthu 4:03 படிக்க
ஒம் நாம சிவாய கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:38 படிக்க
ஒம்ம்னமஷிவாய கோரஸ், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:00 கிடைக்கவில்லை
தகிட ததிமி S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:12 படிக்க
வான் போல வண்ணம் கொண்டு ஜென்சி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:31 படிக்க
வேதம் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:19 படிக்க