மேலத்த கொட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

கையி வழுக்கிடுச்சி
கழுத்து வழுக்கிடுச்சி
மாரு வழுக்கிடுச்சி
காலு வழுக்கிடுச்சி
ஒண்ணுமே புரியல்லியே
ஒண்ணுமே புரியல்லியே

அவள பார்த்தௌடன்
அரண்டு புரண்டு ரெண்டு
கண்ணும் வழுக்கியது
இதயம் வழுக்கியது
ஒன்னு(அ)தான் புரிகிரதே
ஒன்னு(அ)தான் புரிகிரதே
ஹொ...

ஜிலுகு ஜிலுக்கு ஜிலுக்கு...
கலக்கு கலக்கு கலக்கு...
எரங்கி கலக்கு கலக்கு கலக்கு...

மெளத்தை கொட்டு
தாளத்தை தட்டு
ஆரம்பம் ஆச்சு சந்தோஷம்
வானத்த முட்ஸ்
வெளுத்து கட்டு
சொல்லி அடிப்போம்
எப்போதும்
மெளத்தை கொட்டு
தாளத்தை தட்டு
ஆரம்பம் ஆச்சு சந்தோஷம்
ஏராத மரம் மேல
எட்டத கிள மெல
எனக்காக ஒரு கிளி
காத்திருக்கு
ப ப ப பப் பப் ப...

கருச்ச குருவி கூட்டுக்குளே
மின்மினி பூச்சி உட்காருது
காட்டு பய புள்ள செட்டையில
மாடி வீட்டு பூ பூக்குஸ்
அது யார் பார்த்தது
அது யீன் சிரிக்கிது

மெளத்தை கொட்டு
தாளத்தை தட்டு
ஆரம்பம் ஆச்சு சந்தோஷம்
ப ப ப பப் பப் ப...

வைகை ஆத்துல அழகர போல
ஆழ் கடலுல கப்பல போல
நெஞ்சுல அவள்தான் மெதந்து நின்னாளாம்
மெதந்து நின்னாளாம்
மல்லி பூவு மூட்டைய போல
எளவம் பஞ்சு நெரிய போல
மனச நிகெ-அ பரக்க வெச்சாளாம்
யான மேல
ஏரி அவள
பார்த்து அட்னக
அதுதாண்ட
வானம் மேல
ஏரி சொல்லி
வயசு துடிக்குது
அதுதாண்ட

கருச்ச குருவி கூட்டுக்குளே
மின்மினி பூச்சி உட்காருது
காட்டு பய புள்ள செட்டையில
மாடி வீட்டு பூ பூக்குது
அது யார் பார்த்தது
அது யீன் சிரிக்கிது
ஹெய் ஹெய் ஹெய்...

வெப்ப மரத்து கெளைக்கு மேலே
ஆல மரச்செடி மொளச்சது போல
உசுருல வேர்விட்டு
வளர்ந்து நின்னாளாம்
வளர்ந்து நின்னாளாம்
தெப்ப குளத்து தண்ணிக்கு மேலே
கல்லை எடுத்து போட்டது போலே
ஆச அலைய கெளப்பி விடாளாம்
கெளப்பி விடாளாம்
அஞ்சு நொடிதான்
சாஞ்சு பார்த்த
சரிஞ்சு போனென்
அடடட
நூரு குதிரே
வேகத்தோட
நெஞ்சு துடிக்குது
அடடட

கருச்ச குருவி கூட்டுக்குளே
மின்மினி பூச்சி உட்காருது
காட்டு பய புள்ள செட்டையில
மாடி வீட்டு பூ பூக்குது
அது யார் பார்த்தது
அது யீன் சிரிக்கிது
ஹெய்

ஆஹ்...

பாதி மதி நதி
போதும் அணிசடை
நாதர் அருளிய குமரேச
பாகு கனிமொழி
மாது குரமகள்
பாதம் வருடிய மணவாளா
காதும் ஒருவிழி
காகம் உர அருள்
மாயன் அரி திரு மருகோனே
காலன் எனை அணுகாமல்
உனதிரு காலில் வழிபட அருள்வாயே
அருள்வாயே
அருள்வாயே

மெளத்தை கொட்டு
தாளத்தை தட்டு
ஆரம்பம் ஆச்சு சந்தோஷம்
வானத்த முட்டு
வெளுத்து கட்டு
சொல்லி அடிப்போம்
எப்போதும்
தகதகதக... உட்ர உட்ர உட்ர... உர்ர்


முருகா
திரைப்படத்தின் பெயர்முருகா
திரைப்பட நடிகர்கள்அசோக், ஷமிக்க்ஷா, சுருதி ஷர்மா, வடிவேலு
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்னன் சிறு சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன் Na. Muthukumar 3:57 படிக்க
சின்னன் சிறு (Remix) சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன் Na. Muthukumar 3:55 படிக்க
என் காதலி என் கார்த்திக் Na. Muthukumar 4:29 படிக்க
குத்துன கும்மன் ஷங்கர் மஹாதேவன் Na. Muthukumar 4:22 படிக்க
மேலத்த கொட்டு மால்குடி சுபா, சுஜாதா, திப்பு Na. Muthukumar 6:43 படிக்க
பொல்லாத கிறுக்கு ஸ்ரேயா கோஷல், உதித் நாராயண் Na. Muthukumar 3:48 படிக்க
பொல்லாத கிறுக்கு (Remix) ஸ்ரேயா கோஷல், உதித் நாராயண் Na. Muthukumar 3:45 படிக்க