மெய்யானத பாடல்கள் மற்றும் விவரங்கள்

கபடி கபடி கபடி.........

மெய்யானத பொய்யானத
கண்ணுக்குள்ளே நிலவு கனவு கன்னி கனவு
பூவானத? தீயானத?
கல்லும் முள்ளும் உலகு கரடும் முரடும் மனது
நெனைசாலே விக்குது விக்குது
பேர் சொல்ல திக்குது திக்குது (2)
தலை கீழ சுதுது சுதுது
டிமே பார்த நிக்குது நிக்குது
நாடகம? நாட்டியம? வாலிப விளம்பரம?
புகை படம? திரை படம? ஒவிய கலை கூடம?

(மெய்யானத....)

என்னை தொடர்ந்து போகின்ற வீனை
என்னை கடதி போனது யேனொ? யேனொ?
என்னை அடைக்க வருகின்ற வேலை
என்னை அணைது போனது யேனொ? யேனொ?
கொஞ்சம் நீ கொஞ்சம் நான் ரெண்டும் வேண்டும் என்னுள்ளே
காம தீ காதல் தீ ரெண்டும் வேண்டும் பெண்ணுள்ளே
லேலொ லேலொ லேலொ லேலொ...

(மெய்யானத...)

கண்ணி பொண்ணு கண்ணி பொண்ணு கங்களாலே சிந்தாதே
ஓஹ் கண்ணி பொண்ணு கண்ணி பொண்ணு கைகளாலே தீண்டாதே
நெஞ்சுக்குள்ளே தீய வெசே
கண்ணடிசு கண்ணடிசு சிக்க வெசே
கையுக்குள்ளே பூவை வெசே
கிச்ச் அடிசு கிச்ச் அடிசு சொக்க வெசே

கை கை கைய வசே கண்ணுக்குள் மைய வசே... (3)

(மெய்யானத...)


த்ரீ ரோஸஸ்
திரைப்படத்தின் பெயர்த்ரீ ரோஸஸ்
திரைப்பட நடிகர்கள்ஜோதிகா, லைலா, ரம்பா
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அன்பால் உன்னை அனுபமா, பவதாரிணி, பெபி கிடைக்கவில்லை 4:16 கிடைக்கவில்லை
மெய்யானத கண்ணன், கார்த்திக், ஸ்வேதா கிடைக்கவில்லை 4:35 படிக்க
Oh Dil Se Pyar கார்த்திக், சுஜாதா கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை
Oh O Sexy பவதாரிணி, ரோஹினி கிடைக்கவில்லை 4:12 கிடைக்கவில்லை
செவ்வாய் தேசம் கார்த்திக், சுஜாதா, ஸ்வேதா கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை