முது மணி மாலை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:முது மனி மாஅலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட
வெக்கதிலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளதிலே நீ தானய்
உத்தமி உன் பேர் தானய்
ஒரு நந்தவன பூ தானய்
புது சந்தனமும் நீ தானய்

முத்து...

ஃப்:பழசு தான் மௌனமாகும
மனசு தான் பேசுமா

ம்:மேகம் தான் நிலவு மூடுமா
மௌசு தான் குரையும

ஃப்:நேசபட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகதய்

ம்:வாகபட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரொசவே

ஃப்:தாழம் பூவில வீசும் காதில
பாசம் தேடி மம வா

ம்:முது மனி மால
ஃப்:என்னை தொட்டு தாலட்ட
ம்:வெக்கதில சேலை
ஃப்:கொஞ்சம் விடுவிடு போரட

ம்:காலில போட மிஞ்சி தான்
கதுல பேசுதய்

ஃப்:கழுதுல போட தாலி தான்
கவியம் பாடுதய்

ம்:நெற்றி சுதி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெட்சதாரு நாந்தானய்

ஃப்:அத்தி மரபூவும் அச்சபடுமா
பக்கதுணாஈயரு நீதானய்

ம்:ஆசை பேசுல பாதி மூசிலே
லேச தேகம் சூடேர

ஃப்:முது மனி மாஅலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட
வெட்கதிலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளதிலே நீ தானய்
உதமனும் நீ தானய்
ஒரு நந்தவன பூங்கவே
புது சந்தனமும் நீ தானய்

ம்:ஒரு நந்தவன பூங்கவே
புது சந்தனமும் நீ தானய்


சின்ன கவுண்டர்
திரைப்படத்தின் பெயர்சின்ன கவுண்டர்
திரைப்பட நடிகர்கள்செந்தில், சுகன்யா, விஜயகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்R V உதயகுமார்
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த வானத்த போல இளையராஜா R.V.Uday Kumar 4:29 படிக்க
சின்ன கிளி - Bit S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 2:07 கிடைக்கவில்லை
சுட்டி சுட்டி மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை
கண்ணு பட இளையராஜா கிடைக்கவில்லை 4:19 கிடைக்கவில்லை
கூண்டுக்குள்ள என்ன வச்சு S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:17 கிடைக்கவில்லை
முது மணி மாலை P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் R.V.Uday Kumar 5:00 படிக்க
சொல்லால் அடிச்சா சுந்தரி இளையராஜா கிடைக்கவில்லை 0:46 கிடைக்கவில்லை