மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே பாடல்கள் மற்றும் விவரங்கள்

மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்

கலை மானே ஏஏஏஏஏஏஏஏ
மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே

நீ ஒரு படியில் மெல்ல நடந்தாய் மகனே
நான் தினம் வணங்க்க துணை புரிந்தான் அவனே
அண்ணனும் இல்லை தங்க்கையும் இல்லை
அன்னையை யன்றி சொந்தமும் இல்ைஸ்
உன்னைத் தான் நான் பார்த்தேன்
என்னைத் தான் நீ பார்த்தாய்
எதிர் காலமெல்லாம் நல்ல வெளிக்கம்

நீ பல படிகள் துள்ளி மகிழும் பருவம்
என் கதை முழுதும் சொல்லி முடிக்கும் தருணம்
வானத்தை நம்பி வண்ண நிலவு
பிள்ளையை நம்பி அன்னை உறவு
தங்க்கங்க்கள் பேர் கூற
மாலைகள் சீர் பாட
எதிர் காலமெல்லாம் நல்ல வெலிக்கம்

மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்

கலை மானே ஏஏஏஏஏஏஏஏ
மானே ஒரு மங்கல சிப்பி உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே


கடல் மீன்கள்
திரைப்படத்தின் பெயர்கடல் மீன்கள்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
மானே ஒரு மங்கள சிப்பி உன் தாயே P.சுசீலா கிடைக்கவில்லை 4:23 படிக்க