மழை சரளை பாடல்கள் மற்றும் விவரங்கள்

மழை சாரலை குயில் தோப்பு கூபிடுது
மலை மூங்கிலோ இளம் காட்றை சாபிடுது
ஓராயிரம் குருவிகள் உள்ளதிலே அருவிகள்
ஓராயிரம் குருவிகள் உள்ளதிலே அருவிகள்
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை

மழை சாரலை குயில் தோப்பு கூபிடுது

சிறகுகளொடு புரப்பட்டால் ஒரு பாதம் போதவில்லை
நாளைக்கு கொஞ்சம் தள்ளி வெய்க்க இனி சொகன்கல் மீதமில்லை
இந்த வானம் பூமி கடல் காட்று நெருப்பு
எண்ட்ற ஐந்து பூதங்களும் நமது
அந்த மேற்க்கு கிழக்கு பின் வடக்கு தெற்க்கு
எண்ட்ற நாங்கு டிசைகளும் நமது

புதிதாய் புதிதாய்
சுகமாய் சுகமாய்
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை

மழை சாரலை குயில் தோப்பு கூபிடுது

தீவிரவாதி நீயும் நானும் பாசம் வெய்ப்பதிலே
தாவர ஜாதி ரொஜ கூட நம் போல் வாசம் இல்லே
அட தூக்கம் ஏக்கம் துயர் உழைப்பு இவை போக
வாழ கிடைப்பது சிலனாள்
இதை கோபம் தாபம் பகை மோதல் முனகல் என
வீனாய் கழிப்பது எதனால் ?

புதிதாய் புதிதாய்
சுகமாய் சுகமாய்
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை

மழை சாரலை குயில் தோப்பு கூபிடுது
மலை மூங்கிலோ இளம் காட்றை சாபிடுது
ஓராயிரம் குருவிகள் உள்ளதிலே அருவிகள்
ஓராயிரம் குருவிகள் உள்ளதிலே அருவிகள்
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை
இது தானே நெட்று வரை நான் பார்காத வாழ்கை


கலிங்க
திரைப்படத்தின் பெயர்கலிங்க
திரைப்பட நடிகர்கள்பாலா , நந்தனா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தூள் மச்சி D. இம்மான் கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
காபதுங்கோ கார்த்திக் கிடைக்கவில்லை 4:28 படிக்க
காதலே காதலே பிரசன்னா ராவ் கிடைக்கவில்லை 2:59 படிக்க
கூப்பிடுட கிரேஸ் கருணாஸ், மாணிக்க விநாயகம், உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:34 படிக்க
மழை சரளை உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:44 படிக்க
ஒருத்தி மாதங்கி, மது பாலகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:53 படிக்க