மனதில் சிறு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒ முஹலய் முஹலய் முஹலய்
முஹலய் லய் லய்... லய் லய் லய்...

ஒ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி
விழுகிறதெய் விழுகிறதெய்
இருந்தும் சுட சுட சுட சுட இதயதில்
வேர்கிறதெய் வேர்கிறதெய்

ஒ முஹலய் முஹலய் முஹலய்
முஹலய் லய் லய்... லய் லய் லய்... (2)

முதல் காதல் முதல் ஸ்பரிசம்
ஒரு பொழுதும் மறப்பது இல்லை
வேறொருவர் நுழைந்திடவும்
மனக்கதவு திறப்பது இல்லை

என்ன ஆசு? என்ன ஆசு?
நெஞ்சுக்குள்ளே கீசு கீசு
கொஞ்சம் போல காதல் வந்துசே (2)

(ஒ மனதில் சிறு சிறு...)

தினசரி ராசி பலனும்
இந்த தேதியில் காதல் வருமே
என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை
இருந்தும் காதல் வந்துவிடுமே
கை ரேகை பார்தேன், அதில் காதல் ரேகை இல்லை
ஆனாலும் பூத இந்த காதல் செய்யும் தொல்லை
கண் சிமிட்டும் நேரதிலே மின்னலென தோன்றும் தோன்றும்
கற்கண்டாய் இனிக்கிறதெய் இன்னும் இது வேண்டும் வேண்டும்

(ஒ மனதில் சிறு சிறு...)

ஹை ஹை.... ஹை ஹை...
ஒ முஹலய் சில்லல்லாய்... ஒ மொஹலாய் சில்லல்லாஸ்
இக்கிதரபு பப பர (4)
ஒ முஹலய் சில்லல்லாய்....

கடலினில் மூழ்கும் கடுகாய்
இந்த காதலில் மூழ்கி துடிதேன்
இதை யெவரேனும் பார்க்கும் முன்பே
மறைதிட வேண்டும் என்று தவிதேன்
கை குழந்தை போல இந்த காதல் உயிரை எடுக்கும்
எப்பொழுதும் சினுங்கி நம்மை காட்டி காட்டி கொடுக்கும்
தனிமையிலே தனக்குள்ளே பேசிடவே தோன்றும் தோன்றும்
பிறர் எதிரில் மௌனதிலே மூழ்கிடவே தோட்ரும் தோன்றும்

ஒ முஹலய் முஹலய் முஹலய்
முஹலய் லய் லய்...

(மனதில் சிறு சிறு...)

ஒ முஹலய் சில்லலாய்....


அரசாட்சி
திரைப்படத்தின் பெயர்அரசாட்சி
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன், லாரா
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அரக்கோணத்தில் சுனிதா சாரதி கிடைக்கவில்லை 5:36 படிக்க
சந்த் ஒப் அரசக்ட்சி AL. நாராயணன், சந்திரன், கார்த்திக், நவீன் கிடைக்கவில்லை 2:36 கிடைக்கவில்லை
இப்படியே விட்டு ஷங்கர் மஹாதேவன், சுனிதா சாரதி, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:40 படிக்க
இருபதுவயதில் பெபி மணி, ஹரிணி சுதாகர் Viveka 4:23 படிக்க
கோல புட்டு பெண்ணே ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீராம் கிடைக்கவில்லை 4:43 படிக்க
மனதில் சிறு ஹரிணி சுதாகர், ஹரிஷ் ராகவேந்தரா Thamarai 6:12 படிக்க