மனதில் உறுதி வண்டும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

மனதில் உருதி வேண்டும்
வர்தையிலே தெலிவும் வேண்டும்
உனர்சி என்பது வேண்டும்
ஒலி படைத பார்வை வேண்டும்
க்யான டீபம் ஆஏற்ற வேண்டும்
(மனதில்)

இடை வரும் பலவித தடைகலை தகர்திங்கு வழ்ந்து கட்ட வேண்டும்
இலக்கிய பென்னுக்கு இலக்கனம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் கக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பெசினாலௌம் அஞ்சிடாமல் வழ வேண்டும்

மனதில் உருதி வேண்டும்
வர்தையிலே தெலிவும் வேண்டும்
உனர்சி என்பது வேண்டும்
ஒலி படைத பார்வை வேண்டும்
க்யான டீபம் ஆஏற்ற வேண்டும்

(மனதில்)


சமைக்கின்ற கரமிங்கு சரிதிரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து டேசதில் பாரத பென்மையின் பாடு கெட்கவேண்டும்
பெங்கல் கூட்டம் பேய்கல் என்று பாடல் சொன்ன சிதர்கலும்
ஈன்ற தையும் பென்மையென்று என்னிடத பிதர்கலே
வீடு ஆலும் பென்மையிங்கு நாடு ஆலும் காலம்வேண்டும்

மனதில் உருதி வேண்டும்
வர்தையிலே தெலிவும் வேண்டும்
உனர்சி என்பது வேண்டும்
ஒலி படைத பார்வை வேண்டும்
க்யான டீபம் ஆஏற்ற வேண்டும்

மனதில் உருதி வேண்டும்......
மனதில் உருதி வேண்டும்......


மனதில் உறுதி வேண்டும்
திரைப்படத்தின் பெயர்மனதில் உறுதி வேண்டும்
திரைப்பட நடிகர்கள்சுஹாசினி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்K. பாலச்சந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1987
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆச்சி K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 3:05 கிடைக்கவில்லை
காணேன் மானிய K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:48 கிடைக்கவில்லை
கண்ணா வருவய K.J.யேசுதாஸ், K.S. சித்ரா Valli 5:31 படிக்க
மனதில் உறுதி வண்டும் K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:18 படிக்க
சங்கத்தமிழ் கவியே K.J.யேசுதாஸ், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
வாங்க கட K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 2:51 கிடைக்கவில்லை