மனச மயங்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

மனசு மயங்க்கும் ( மனசு மயங்க்கும் )
மௌன கீதம் (மௌன கீதம் )
மனசு மயங்க்கும் மௌன கீதம் பாடு...
மன்மத கடலில் ( மன்மத கடலில் )
சிப்பிக்குள் முத்து (சிப்பிக்குள் முத்து )
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு..
இதழில் தொடங்க்கு எனக்குள் இறங்க்கு (2)
சுகங்க்கள் இருமடங்க்கு.
ம்ம்ம்..ம்ம்ம்.. மனசு மயங்க்கும் மௌன கீதம் பாடு...
மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு...

மார்பில் உண்டு பஞ்ச்சணை மடிகள் ரெண்டும் தலையணை
( மடிகள் ரெண்டும் தலையணை )
-நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை
( அணைத்துக் கொண்டேன் தலைவனை )
இதயம் மாரியதோ எல்லை மீரியதோ (2)
புதிய பாடம் விரக தாபம் (2)
போதை ஏரியதோ...

.........மனசு மயங்க்கும் ............

காதல் இங்க்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை
( உனக்கு மட்டும் புதுவகை )
காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை
( பழக வேண்டும் ............ )
காதல் யாகங்க்களோ காம வேதங்க்களோ (2)
உனக்குள் மரைந்து உயிரில் கரைந்து (2)
உருகும் நேரங்க்களோ .......

..........மனசு மயங்க்கும்.............

சிற்பிக்குள் முத்து
திரைப்படத்தின் பெயர்சிற்பிக்குள் முத்து
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், ராதிகா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தர்மம் S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா கிடைக்கவில்லை 2:54 கிடைக்கவில்லை
கண்ணோடு கண்ணன் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:51 கிடைக்கவில்லை
லாலி P.சுசீலா கிடைக்கவில்லை 4:44 கிடைக்கவில்லை
மனச மயங்கும் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:25 படிக்க
பட்டு சேலை S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா கிடைக்கவில்லை 1:22 கிடைக்கவில்லை
ராமன் கதை S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா கிடைக்கவில்லை 6:25 படிக்க
துளி துளி S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:42 படிக்க
வரம் தந்த S.P.பாலசுப்பிரமணியம், S.P.சைலஜா கிடைக்கவில்லை 3:04 படிக்க