போட்டுமேல போட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள
நீ தோட்டு வச குங்குமமா
நான் மண்ணில் வந்து பொரகலியே

போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள
போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள
நீ தோட்டு வச குங்குமமா
நான் மண்ணில் வந்து பொரகலியே
மண்ணில் வந்து பொரகலியே
போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள

கட்டிபுடிச்சா புயல் அடிக்குதையா
என் உசி முதல் பாதம் வரைக்கும்
பட்டி மண்ட்றம் தான் ஒன்னு நடக்குதைய
என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்
போதி வசு போதி வசு
ஆச ரொம்ப முதி போசு
உன்னை கண்ட பின்பு தானே
மோட்சம் வந்துசு
பெண்மைக்கு வெட்கம் தோல்லைய - அட
ஆசைகிங்கு எப்போதும் எல்லை இல்லயா ?
இது கட்டி காவல் விட்டு தாண்டும் வயசில்லயா ?

போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள

காவி கட்டதான் மனம் நெனசதடி
உன்னை பார்த்த பின்னே மாறி போசு
ஆடி அசஞ்சு நீ நடகயிலே
தவம் அத்தனயும் ஆடி போசு
கயில் பட்டு காலில் பட்டு பட்டு செல கெட்டு போசு
சிக்கிகிட்டு சின்ன பொண்ணு செவந்திருசு
போல்லாத ஆசை விடுமா ?
உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞ்யான ?
உன் பக்தி இப்பொ முதி போசு ரொம்ப மோசம

போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள
போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள
நீ தோட்டு வச குங்குமமா
நான் மண்ணில் வந்து பொரகலியே
மண்ணில் வந்து பொரகலியே
போட்டு மெல போட்டு வசு
போட்டலில போர புள்ள



ஜானகி ராமன்
திரைப்படத்தின் பெயர்ஜானகி ராமன்
திரைப்பட நடிகர்கள்நக்மா, சரத் குமார்
இசைஅமைப்பாளர்சிற்பி
திரைப்படத்தின் இயக்குனர்சுந்தர் C
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ச ச கடளிச்ச ஹரிஹரன், நிர்மலா கிடைக்கவில்லை 4:48 படிக்க
ஹவேலிய ஹவேலிய சஞ்சீவ் வத்வானி, சௌமியா ராவ் கிடைக்கவில்லை 5:03 கிடைக்கவில்லை
காதல் சொல்ல ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 4:38 படிக்க
போட்டுமேல போட்டு அனுராதா ஸ்ரீராம், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:39 படிக்க
என்டே கண்ணே மனோ, சுஜாதா கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை