பூங்காற்று வீசும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்


பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்


கொலம் இட்ட வீடு எங்கும் கோயில் என்றாகும்
கோயில் தன்னை நாடி வந்தால் வாழ்கை நன்றாகும்
வேலை வாய்ப்பொன்று தேடினேன்
தேடி நாள் தோரும் வாடினேன்
டெய்வம் என் பாடு பார்தது
இங்கு எனை கொண்டு சேர்தது
வெதனை யாவும் சோதனை யாவும்
நெற்றுடன் தீர்ந்தது



பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்

நானும் இந்த வீட்டை சேர்ந்த
ஜீவன் என்றானேன்
இங்கே உள்ள யாவரோடும்
நானும் ஒன்றானேன்
வீட்டில் சந்தோஷம் பொங்கவே
பாட்டு என்னாளும் பாடுவேன்
அன்பு பாராட்டும் யாருக்கும்
நன்றி என் பாடில் கூறுவேன்
பூமியில் நானும் நேரிலே காணும்
சொர்கமே வீடு தான்


பூங்க்காற்று வீசும்
பொன் மாலை நெரம்
காதோடு ஏதோ
கூறாமல் கூறும்
உச்சி வானம் இங்கும்
ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னை
தொட்டு விட்டு போகும்




Mr. மெட்ராஸ்
திரைப்படத்தின் பெயர்Mr. மெட்ராஸ்
திரைப்பட நடிகர்கள்பிரபு
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அக்க மகா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:35 கிடைக்கவில்லை
அந்த ஓத மடி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
போக சொன்ன கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை
பூங்காற்று வீசும் S.P.பாலசுப்பிரமணியம் Vaali 4:05 படிக்க