பூங்கட்ட்று பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்வ் : பூங்க்காட்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வசி தாலாட்ட
எனகொரு தாய் மடி கிடைகுமா
பூங்க்காட்று திரும்புமா

ஸ்ஜ் : ராசாவே வருதமா ஆகாயம் சுருங்க்குமா
யெய்ங்க்காதே அத ஒலகம் தாங்க்காதே
அடுக்கும சூரியன் கருக்குமா

ம்வ் : என்ன சொல்லுவென் என்னுள்ளம் தாங்க்கலை
மெத்தை வாங்க்கினென் தூக்கதை வாங்க்கலை

ஸ்ஜ் : இந்த வெதனை யாருக்குதான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை

ம்வ் : யெதொ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி
சொல்லாத சொகதை சொன்னெனடி

ஸ்ஜ் : எச பாடு படிசென் நானே...
எச பாடு படிசென் நானே

ம்வ் : யாரது பொறது

ஸ்ஜ் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

ம்வ் : பூங்க்காட்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வசி தாலாட்ட
எனகொரு தாய் மடி கிடைகுமா
பூங்க்காட்று திரும்புமா

ம்வ் : உள்ளே அழுகுறென் வெளியே சிரிக்கிறென்
நல்ல வீஷம்தான் வெளுத்து வாங்க்குறென்ஸ்
ஸ்ஜ் : உங்க்க வெஷந்தான் கொஞ்சம் மாறணும்
எங்க்க சாமிக்கு மகுடம் யெறணும்

ம்வ் : மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தெனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

ஸ்ஜ் : சொக ராகம் சொகம் தானே..
சொக ராகம் சொகம் தாெஸ்

ம்வ் : பூங்க்குயில் யாரது

ஸ்ஜ் : கொஞ்சம் பாருங்க்க பெண்குயில் தானுங்க்க

ம்வ் : அடி நீதான அந்த குயில்
யார் வீட்டு சொந்த குயில்
ஆதாடி மனசுகுள்ளே காதாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

ஸ்ஜ் : நான் தானே அந்த குயில்
தானாக வந்த குயில்
ஆதாடி மனசுகுள்ளே காதாடி
பறந்ததா ஒலகதான் மறந்ததா




முதல் மரியாதை
திரைப்படத்தின் பெயர்முதல் மரியாதை
திரைப்பட நடிகர்கள்சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த நிலவ இளையராஜா, K.S. சித்ரா, S. ஜானகி கிடைக்கவில்லை 4:31 கிடைக்கவில்லை
ஏறாத மலை மேல மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 2:08 கிடைக்கவில்லை
ஏய் கிளியிருக்கு மலேசியா வாசுதேவன், S. ஜானகி கிடைக்கவில்லை 1:08 கிடைக்கவில்லை
பூங்கட்ட்று மலேசியா வாசுதேவன், S. ஜானகி Vairamuthu 4:52 படிக்க
ராசாவே உன்னை S. ஜானகி கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
வெட்டிவேரு வாசம் மலேசியா வாசுதேவன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை
எஹ் குருவி மலேசியா வாசுதேவன், S. ஜானகி கிடைக்கவில்லை 1:16 கிடைக்கவில்லை