பூ பூ பூ பூ பூத்த பாடல்கள் மற்றும் விவரங்கள்

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை
பூ பூ பூ புல்லாங்கௌழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும் (பூ பூ பூ)

காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாச வலை
பலவிதத்தில் பாடுது பாவை நிலை
மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
முடி முதல் அடி வரை மோஹமென
தொடர்கிர தாஹமென
பார்த்தொரு பார்வை பாடல் இட
பாவையின் மேனி கூடல் விழ
பாராத விழி யேங்கிட யேங்கிட
பாடலை பாடி வர
பல சுகம் பெர (பூ பூ பூ)

நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி
யேற்றுது பாரமடி
இரு விழிகள் யெழுதிய கோலமடி
இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி
உரவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
வார்த்தையை கூரிய வாசனையே
வந்தணை உன்ந்துணை யெந்தனையே
வாடாஅத ஒரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்தபடி...
வரம் கொடுத்தது... (பூ பூ பூ)


புது நெல்லு புது நாத்து
திரைப்படத்தின் பெயர்புது நெல்லு புது நாத்து
திரைப்பட நடிகர்கள்சுகன்யா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1990
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பரணி பரணி இளையராஜா கிடைக்கவில்லை 2:48 கிடைக்கவில்லை
சித்தான் சித்தான் குருவி மனோ, S. ஜானகி கிடைக்கவில்லை 4:55 கிடைக்கவில்லை
கருத மச்சான் S. ஜானகி கிடைக்கவில்லை 4:44 கிடைக்கவில்லை
பூ பூ பூ பூ பூத்த S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:30 படிக்க
சழங்க சத்தம் இளையராஜா கிடைக்கவில்லை 1:05 கிடைக்கவில்லை
எஹ் மரிகொழுந்து K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:06 கிடைக்கவில்லை