பாத கொலுசு பாடல்கள் மற்றும் விவரங்கள்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்

சித்தாட போட்ட சின்ன மணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளி பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செல தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்


குத்தால மேகம் எல்லாம் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியை கொடி இடை தான் யேந்தி வரும்
மத்தாப்பு வானம் எல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீன் இரண்டை மை விழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒன்னாக கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்

செஞ்சாந்து குழம்பெடுத்து தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டி கடல் குளித்து கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென் பழனி சந்தனமே
தெங்காசி தூறலிலே கண் விழித்த ஷென்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகைல் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வருஸ்

பெண் எண்ட்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிேஸ் நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாபிள்ளை நான் பட்டுடுத்தி
அண்ட்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு காலம் நேரம் மாலை இடத்தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
சித்தாட போட்ட சின்ன மணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளி பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செல தான்

பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்


திருமதி பழனி சாமி
திரைப்படத்தின் பெயர்திருமதி பழனி சாமி
திரைப்பட நடிகர்கள்சத்தியராஜ்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1992
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அம்மன் கோவில் மின்மினி, S.P.பாலசுப்பிரமணியம், சுந்தர்ராஜன் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
குதலகுயிலே மலேசியா வாசுதேவன், மின்மினி கிடைக்கவில்லை 5:05 கிடைக்கவில்லை
நாடு சாமத்திலே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:08 படிக்க
ஓதாமல் ஒரு கோரஸ், S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 6:15 கிடைக்கவில்லை
பாத கொலுசு S.P.பாலசுப்பிரமணியம் Vaali 5:07 படிக்க
ரெண்டுல ஒரு மனோ, S. ஜானகி கிடைக்கவில்லை 5:04 கிடைக்கவில்லை