பாடு பாடு பாடல்கள் மற்றும் விவரங்கள்

அன்யத சரனம் நாஸ்தி
த்வமெவ சரனம் மம
தஸ்மாத் காருன்ய பாவேன
ரக்ஷ ரக்ஷ மஹெஸ்வர


பாடு பாடு பாரத பண் பாடு
வோவ்..ஹௌ பீஉடிஃபுல்
மெலை நாடும் பொட்றிடும் பண்பாடு
ஓ..ஈ லிகே இட்...ஈ லிகே இட்
வின்னோடு காட்றொடு மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கேதான் பிறந்ததெண்ட்று கொண்டாடு..பாடு
பாடு பாடு பாரத பண் பாடு
மெலை நாடும் பொட்றிடும் பண்பாடு

மொழிகள் பிறந்ததும் இங்கேதான்
கலைகள் பிறந்ததும் இங்கேதான்
காதல் பிறந்ததும் இங்கேதான்
கற்பு நிலத்ததும் இங்கேதான்
வில்லவன் ராமன் சீதைக்காக வில் ஊண்ட்றியதும் இங்கேதான்
அக்னி தீர்த்தம் கோடி தீர்த்தம் அத்தனை தீர்த்தமும் இங்கேதான்
தாலி என்னும் சின்ன கயிறு வெலியாவதும் இங்கேதான்
தாரம் தவிர இன்னோரு பெண்ணை தாயாய் நினைப்பதும் இங்கேதான்
தாயாய் நினைப்பதும் இங்கேதான்

பாடு பாடு பாரத பண் பாடு
மெலை நாடும் பொட்றிடும் பண்பாடு

சிர்பக் கலைகள் என்னென்ன
சிதிர கலைகள் என்னென்ன
நடன கலைகள் எனென்ன
நாதம் கீதம் என்னென்ன
காளிடாசனும் கம்பனாடனும் கவிதை சொன்னது என்னென்ன
ராஜரிஷிகளும் ஞ்யான முனிகளும் வெடம் சொன்னது என்னென்ன
விங்க்யானதால் முடியா இன்பம் ஞ்யானம் தந்தது என்னென்ன
இதயம் திரந்து சொல்லடி பெண்ணே இதை விட சொர்கம் வேரென்ன ?
இதை விட சொர்கம் வேரென்ன ?

பாடு பாடு பாரத பண் பாடு
மெலை நாடும் பொட்றிடும் பண்பாடு
வின்னோடு காட்றொடு மண்ணோடு ஒளியோடு
பண்பாடு இங்கேதான் பிறந்ததெண்ட்று கொண்டாடு..பாடு
பாடு பாடு பாரத பண் பாடு
மெலை நாடும் பொட்றிடும் பண்பாடு

அன்யத சரனம் நாஸ்தி
த்வமெவ சரனம் மம
தஸ்மாத் காருன்ய பாவேன
ரக்ஷ ரக்ஷ மஹெஸ்வர


செங்கோட்டை
திரைப்படத்தின் பெயர்செங்கோட்டை
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன், ரம்பா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பூமியிய பூமியிய S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:19 படிக்க
பாடு பாடு K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
உச்சி முதல் பதம் ஹரிஹரன், மைதிலி கிடைக்கவில்லை 5:06 படிக்க
வெண்ணிலவே வெண்ணிலா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
விண்ணும் மண்ணும் மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:35 படிக்க