நான் மீட்டும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயக மாறும் உருகவை
உடைகளை ஒரு எல்லையில் முறிது
உணர்சியை இருபுள்ளியில் குவிது
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்

வெட்கம் விட்டு நான் உன்னால்

நீ வந்து போகும் தடயதை
என் வசம் விட்டுச் செல்
நீ உனக்குள் தொலைத மர்மதை
என்னுள்ளே வைதுச்செல்

வணமாக்கு என்னை ரணமாக்கு
சிரையாக்கு என்னை இரையாக்கு
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்
உச சுகங்கள் விடுதலையாசி தடயம்
சொர்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவி தானே
எடுதுக் கொள்

அட தேகம் மொதம் பொய் என்றாள்
சுகம் மட்டும் நிஜம
அணு உலகம் மட்டும் நிஜமென்றால்
நீயும் நானும் பொய்ய

நீ யாரோ
யார் அரிவாரோ

நிழல் வேரு நிஜம் தெரிவாரோ
தெரியும் தெரியும் எதுவும் இங்கே நிஜமில்லை
உள்ளே இருக்கும் மஞ்சம்
இங்கே பொய்யும் இல்லை
பொய்யை நிஜதுக்குள் கலந்த
அட அதர்க்கு பெயர் தான்
மனிதன் தான்

நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயக மாறும் உருகவை
உடைகளை ஒரு எல்லையில் முறிது
உணர்சியை இருபுள்ளியில் குவிது
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்

பில்லா
திரைப்படத்தின் பெயர்பில்லா
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், நமீதா, நயன்தாரா
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்விஷ்ணுவர்தன்
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
மி நேம் இஸ் பில்லா நவீன் கிடைக்கவில்லை 3:55 கிடைக்கவில்லை
நான் மீட்டும் தீபிகா Not Available 4:46 படிக்க
செய் நேக பாசின், ப்ரீத்தி பல்லா Not Available 4:51 படிக்க
சேவல் கோடி கோரஸ், விஜய் யேசுதாஸ் Not Available 4:53 படிக்க
Theme Music வாத்தியங்கள் கிடைக்கவில்லை 1:46 கிடைக்கவில்லை
வெத்தலையப் போடேண்டி ஷங்கர் மஹாதேவன் Not Available 4:22 படிக்க