நன்றி சொல்ல உனக்கு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்:நன்றி சொல்ல உனக்கு வார்தயில்லை எனக்கு நான் தான் மயங்குரென்
காலமுல்ல வரைக்கும் கலடியில் கெடக்க நான் தான் விரும்புரென்
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவதாலே நீ கெடசே
பசும்பொன்னெ பிதலயா தவராக நான் நெனசென்
நெரில் வந்த ஆண்டவனே

ம்:ஊரையா உனக்கு மாலயிட்ட பிரகு ஏன்மா சஞ்சலம்
உன்னுடாய மனசும் என்னுடுய மனசும் ஒன்றாய் சங்கமஸ்

ஃப்:செவ்விலனி நான் குடிக்க சீவி அதை நீ கொடுக்க
சிந்தியது ரதமல்ல எந்தன் உயிர் தான்
ம்:கால்லிருக்கும் தாமரயே கய்யனைக்கும் ஆன்பிரயே
உல்லிருக்கும் நாடி எங்கும் உந்தன் உயிர் தான்
ஃப்:இனி வரும் எந்த பிரவியிலும் உனை செர காதிருப்பென்
ம்:விழி மூடும் இமை பொல விலகாமல் வாழ்திருப்பென்
ஃப்:உன்னை பொலே டெய்வமில்லை உல்லம் பொலே கொவிலில்லை
தினதொரும் அர்சனை தான் எனக்கு வெர வெலயில்லை

(ஃப்:நன்றி...
ம்:உன்னுடய..)
ம்:வங்ககடல் ஆழம் என்ன வல்லவர்கல் கன்னதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லயே
ஃப்:என்னுடய நாயகனே ஊர் வனங்கும் நல்லவனே
உன்னுடய அன்புகந்த வானம் எல்லயே
ம்:எனக்கென வந்த டெவதயே சரிபாதி நீயல்லவா
ஃப்:நடக்கயில் உந்தன் கூட வரும் நிழல் பொலே நானல்லவா
ம்:கன்னன் கொண்ட ராதயெனே ராமன் கொண்ட சீதயென
மடி செர்ந்த பூரதமே மந்தில் வீசும் மாருதமே

ஃப்:நன்றி சொல்ல உனக்கு வார்தயில்லை எனக்கு நாந்தான் மயங்குரென்
ம்:என்னுடய மனச தந்துவிட்ட பிரகும் ஏன்மா கலங்குரே
ஃப்:நெடும் காலம் நான் புரிஞ்ச தவதாலே நீ கெடைசே
ம்:திருக்கொயில் வீடு என்று விலக்கெற்ற நீயும் வந்தே
ஃப்:நெரில் வந்த ஆண்டவனே


மறுமலர்ச்சி
திரைப்படத்தின் பெயர்மறுமலர்ச்சி
திரைப்பட நடிகர்கள்தேவயானி, மம்மூட்டி
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அட சொருடுது கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:55 கிடைக்கவில்லை
இந்த பூமி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:01 கிடைக்கவில்லை
இயிரண்டு உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 1:03 கிடைக்கவில்லை
கம்பனுக்கு கைகொடுத்து SA. ராஜ்குமார் கிடைக்கவில்லை 4:59 கிடைக்கவில்லை
மண்ணுக்குள்ளே SA. ராஜ்குமார் கிடைக்கவில்லை 3:19 கிடைக்கவில்லை
நன்றி சொல்ல உனக்கு அமுதா, ஹரிஹரன் Vaali 3:40 படிக்க
பங்கஜமே ரங்கமணியே K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:36 கிடைக்கவில்லை
ரெட்டகிலி ரெட்டகிலி ஸ்வர்ணலதா, TK. கலா கிடைக்கவில்லை 4:19 கிடைக்கவில்லை