தொட்டால் பூ பூக்குதே பாடல்கள் மற்றும் விவரங்கள்

தொட்டால் பூ பூகிரென்
என்னை தீடியவன் எங்கே
யாரு அவன்
புல்லங்குழல் ஆகிரென்
என்னை வாசிப்பவன் எங்கே
யாரு அவன்
நான் ஒரு பனி மழை
எஸ்கிமோக்கள் இங்கே யாரு
நான் ஒரு எரி மலை
எரி செல்லும் வீரன் யாரு
ஷுப் தக் தக்க....

தொட்டால் பூ பூகிரென்
என்னை தீடியவன் எங்கே
யாரு அவன்
புல்லங்குழல் ஆகிரென்
என்னை வாசிப்பவன் எங்கே
யாரு அவன்

ஒஹ் ஹொ...

நான் ஒரு பூ பந்து
விளையாட உதவாமல்
கைஓடு கை மாட்ற்றி
ஆனந்தம் பெரும் நாங்கள்
நான் ஒரு துப்பாக்கி
யார் வந்தும் உதவாமல்
வெர் ஓர் திசை மாட்ற்றி
இதமாக சுடுவோமே

எல்லைகள் ஓரம் எங்கும்
எப்போதும் தொட்ட சத்தம்
என்னோடு ஒட்டி கோண்ட
முத்த சத்தம்
பீரங்கி ஓசை மட்டும்
ஓயட்டும் காலை மட்டும்
என்னோடு ஆடும் யுத்தம்
தூள் ஆகட்டும்
போராட திமிங்கலம்
ஆடுது அதிருது
ஓர் பாதை நெஞ்சங்களும்
எங்குது எகுருது
வெர் குடம் பூவுக்கும்
கனி குடம் கனியுது
பெண் படும் நெரம் தான்
வெடித்திடும் வெடி இது

தொட்டால் பூ பூகிரென்
என்னை தீடியவன் எங்கே
யாரு அவன்
புல்லங்குழல் ஆகிரென்
என்னை வாசிப்பவன் எங்கே
யாரு அவன்
நான் ஒரு பனி மழை
எஸ்கிமோக்கள் இங்கே யாரு
நான் ஒரு எரி மலை
எரி செல்லும் வீரன் யாரு
ஷுப் தக் தக்க....



அரண்
திரைப்படத்தின் பெயர்அரண்
திரைப்பட நடிகர்கள்கோபிகா, ஜீவா, மோகன்லால்
இசைஅமைப்பாளர்ஜோசுவா ஸ்ரீதர்
திரைப்படத்தின் இயக்குனர்மேஜர் ரவி
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அல்லாஹ்வே எண்களின் மாணிக்க விநாயகம் Na. Muthukumar 5:18 படிக்க
இது யாரும் எழுததடு ஸ்ரீநிவாஸ் Na. Muthukumar 1:18 படிக்க
முகிலே முகிலே ஸ்ரீநிவாஸ் Na. Muthukumar 5:21 படிக்க
பூஞ்சோலை கிளியே ஆஷா மேனன், கார்த்திக் Na. Muthukumar 5:44 படிக்க
தொட்டால் பூ பூக்குதே அனுஷ்கா Pa.Vijay 3:55 படிக்க