தேவதையை கண்ணில் பாடல்கள் மற்றும் விவரங்கள்

டெவதையை மன்னில் இன்று பார்தேன்
இமைகாமல் பார்கிரேன்

மெய் சிலிர்து மெய் மரந்து பொனேன்
மனம் ஏங்கி தவிகிரேன்

அடி உந்தன் உடல் ஒரு புல்லங்குழல்
அது சங்கீதம் நான் இசைபேன்

டெவதையை மன்னில் இன்று பார்தேன்
இமைகாமல் பார்கிரேன்

இன்னும் இங்கே வித்தை கோடி உண்டு
ஒத்துழைதால் இன்னும் இன்பம் உண்டு

சில்மிஷங்கள் செய்யும் நேரம் எல்லாம்
சின்ன சின்ன சொர்கம் தோன்றுதிங்கே

என்னை வேரோடு உன் கையில் சாய்ய்து
உன் நெஞ்சோடு தலாட்டு பாடு

கங்கை ஆராக வேர்கின்ற தேகம்
இதில் மீன் போல நீ நீசல் போடு

ஒரே ஆயுள் இது தீர்ந்திடும் வரையில்
ரகசியம் அரிந்திடுவோம்


டெவதையை மன்னில் இன்று பார்தேன்
இமைகாமல் பார்கிரேன்

மெய் சிலிர்து மெய் மரந்து பொனேன்
மனம் ஏங்கி தவிகிரேன்

நீ கோடுகும் இன்பம் போதவில்லை
மெய் கொதிக்கும் வெப்பம் ஆரவில்லை

அதிஸ்யனகல் இதில் ஏதும் இல்லை
ஆசை எல்லம் என்றும் தீர்வதில்லை

என்னை கொல்லாம கொள்கின்ற பார்வை
நெஞ்சில் உண்டாசு ஆனந்த போதை


இது எப்பொதும் எப்பொதும் தேவை
இந்த துன்பங்கள் சண்டொஷ பாதை

வா காமன் அவன் போர்கலம் அதிலே
சுகம் உடன் போர் இடலாம்

டெவதையை மன்னில் இன்று பார்தேன்
இமைகாமல் பார்கிரேன்

மெய் சிலிர்து மெய் மரந்து பொனேன்
மனம் ஏங்கி தவிகிரேன்

அடி உந்தன் உடல் ஒரு புல்லங்குழல்
அது சங்கீதம் நான் இசைபேன்

டெவதையை மன்னில் இன்று பார்தேன்
இமைகாமல் பார்கிரேன்



ஜங்ஷன்
திரைப்படத்தின் பெயர்ஜங்ஷன்
திரைப்பட நடிகர்கள்அபினை, அமலா, கனிஷ்கா
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தேவதையை கண்ணில் ரேஷ்மி, ஸ்ரீநிவாஸ் Muthulingam 4:26 படிக்க
இதுக்கு என்ன அர்த்தம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை
ஒரு தாஜ்மகாலை கண்டேன் பிரவீன் கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை
பூ முகம் சிரிச்சா பல்ராம், S. பார்த்தசாரதி கிடைக்கவில்லை 4:04 கிடைக்கவில்லை
ஷாப்பிங் போகும் மேகமே பிரசாந்தி கிடைக்கவில்லை 4:35 கிடைக்கவில்லை