தேர் கொண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ

பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்
பொட்டு வைத்தான் பூவை கொண்டு சுட்டு வைத்தான்
தொட்டு வைத்தான் பெண்மைக்குள்ளே இட்டு வைத்தான்
என்ன ஒரு வேதனை பத்து விரல் சோதனை
தேனாஅற்றில் பாலோட நான் என்ன வாதாட
கண் விழித்த காலை வேளை காணவில்லையே

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ

ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிரதே
கண்களிலே உப்பு மழை பெய்கிரதே
ஊமைத் தென்றல் வந்து என்னை கொல்கிரதே
கண்களிலே உப்பு மழை பெய்கிரதே
உள்ளம் தொட்ட மன்மதா என்னை விட்டு செல்வதா
உன் சேதி வாராதா உள் நெஞ்சம் ஆராதா
இந்த ஒலி நிலவை பார்த்து கைகள் நீட்டுதா ஆஅ

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
காண வெண்டும் தலைவனை
காயவில்லை தலையணை
தேட வெண்டும் எந்தன் ஜீவனை

தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி
எந்தன் தோழி
எந்தன் தோழி ஆஆஆஆஆஆஆஆ


எனக்குள் ஒருவன்
திரைப்படத்தின் பெயர்எனக்குள் ஒருவன்
திரைப்பட நடிகர்கள்அம்பிகா, கமல் ஹாசன், சுஜாதா
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1984
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எனக்குள் ஒருவன் கோரஸ், மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:35 கிடைக்கவில்லை
எங்கே எந்தன் காதலி S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 7:15 கிடைக்கவில்லை
மேகம் கொட்டட்டும் S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:35 கிடைக்கவில்லை
மேகம் கொட்டட்டும் கமல் கமல் ஹாசன் கிடைக்கவில்லை 5:34 கிடைக்கவில்லை
முத்தம் போதாதே S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
தேர் கொண்டு P.சுசீலா கிடைக்கவில்லை 4:23 படிக்க