திருநேல்வெல்லி கேணி ராணி பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ரஹனும ஹும்மிங்க்)

திருவள்ளி கெனி ரானி
தெரியாத யெங்க பானி
மனசெள்ளம் சுத்த வெள்ள
அதனால தொல்ல யீன் இல்ல?

கலிகாலம் முத்தி போச்சு
அதுயெல்லம் வெட்டி பேச்சு
இனி மேல வீசும் வீச்சு
இளபட்டம் கையிள் ஆச்சு

திருவள்ளி கெனி...திருவள்ளி கெனி
திருவள்ளி கெனி ரானி...
தெரியாத யெங்க பானி
மனசெள்ளம் சுத்த வெள்ள
அதனால தொல்ல யீன் இல்ல?

(ரஹனும ஹும்மிங்க்)

நேனசதும் கேடைக்குமா கேடைக்குமா?
கேடைசதும் நேலைக்குமா நேலைக்குமா?
(ரஹனுமா) (2)

கேடைசதும் இனிக்குமா அடுகுமா?
அடுதது வெனுனா தேடுமா?
தேடினா தெரியுமா புரியுமா?
பணதுல பூமிதான் சுத்துமா?
தேடினா தெரியுமா புரியுமா?
பணதாள் பூமி சுத்துமா?

திருவள்ளி கெனி...திருவள்ளி கெனி
திருவள்ளி கெனி ரானி...
தெரியாத யெங்க பானி
மனசெள்ளம் சுத்த வெள்ள
அதனால தொல்ல யீன் இல்ல?

கலிகாலம் முத்தி போச்சு
அதுயெல்லம் வெட்டி பேச்சு
இனி மேல வீசும் வீச்சு
இளபட்டம் கையிள் ஆச்சுஸ்
காதலா தோதது நன்பனே
தோபது காதலால் மட்டுமே
காதலா கடவுளா ரெண்டுமே
கண்ணுக்கு தெரிவதே இல்லயே

(ரஹனும ஹும்மிங்க்)

காதலே போனதும் சாதலா?
பரதி சொன்னதும் கூதலா?
காதல்தன் வழ்வில்லே ஏணிடா
ஆததாள் வாழ்விலே காதள் செயி மானிதா (3)

(திருவள்ளி கெனி ரானி)



உதயா
திரைப்படத்தின் பெயர்உதயா
திரைப்பட நடிகர்கள்சிம்ரன், விஜய்
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அஞ்சனம் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் pazhani bharathi 5:57 படிக்க
என்ன என்ன கோபிகா பூர்ணிமா, ஷங்கர் மஹாதேவன் Ilaiya kamban 5:16 படிக்க
பூக்கும் மலர்க ஹரிஹரன் pazhani bharathi 5:24 படிக்க
திருநேல்வெல்லி கேணி ராணி கார்த்திக், சுக்விந்தேர் சிங் Gangai amaran 5:16 படிக்க
உதயா உதயா ஹரிஹரன், சாதனா சர்கம் Arivumathi 6:09 படிக்க