தாஜ் மகால் பாடல்கள் மற்றும் விவரங்கள்

டஜ் மஹாலே நீ தாவி தாவி
எந்தன் வாசல் வந்தது என்ன ?
தங்க நிலாவே நீ வின்னை விட்டு
என்னை காண வந்தது என்ன ?

உயிர் தொட்ட உறவே - நான்
எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன ?
உன் பாதம் பட்டு உன் காட்று தொட்டு
என் சொலை இண்ட்று பூத்தது என்ன ?

டஜ் மஹாலே நீ தாவி தாவி
எந்தன் வாசல் வந்தது என்ன ?
--
உள்ளம் முழுக்க நெசம் வெய்த்தால் குறை தெரியாது
வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது
உள்ளம் முழுக்க நெசம் வெய்த்தால் குறை தெரியாது
வெள்ளி நிலவை கண்கள் ரசித்தால் கரை தெரியாது
கண்ணே உன்முகம் கண்டதும் என் மனம்
காதல் கொண்டது காதல் கொண்டது
கண்ணே உன் மனம் கண்டதும் என் விழி
ஏனோ கொண்டது கண்ணீர்
ஒரே மனம் , ஒரே குனம் , ஒரே நிலை இன்பம்

டஜ் மஹாலே நீ தாவி தாவி
எந்தன் வாசல் வந்தது என்ன ?
--
எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைபாயா ?
இன்னும் சில நாள் செண்ட்ற பிறகு மறந்து வைப்பாயா?
எந்தன் பெயரை உந்தன் உயிரில் எழுதி வைபாயா ?
இன்னும் சில நாள் செண்ட்ற பிறகு மறந்து வைப்பாயா?
காட்றும் மழயும் கதிரும் ஒருனாள்
நிண்ட்றே போய்விடும் நிண்ட்றெ போய்விடும்
கண்ணே நமது காதல் உரவுகள்
வெண்ட்றே வாழ்ந்திடும் எண்ட்றும்
காட்றும் மழயும் கதிரும் ஒருனாள்
நிண்ட்றே போய்விடும் நிண்ட்றே போய்விடும்
கண்ணே நமது காதல் உரவுகள்
வெண்ட்றே வாழ்ந்திடும் எண்ட்றும்
இதே வரம்,இதே பலம் ,இதே சுகம் வேண்டும்
--
டஜ் மஹாலே நீ தாவி தாவி
எந்தன் வாசல் வந்தது என்ன ?
தங்க நிலாவே நீ வின்னை விட்டு
என்னை காண வந்தது என்ன ?

உயிர் தொட்ட உறவே - நான்
எந்தன் வாழ்வில் உன்னை தேடி அலைந்தது என்ன ?
உன் பாதம் பட்டு உன் காட்று தொட்டு
என் சொலை இண்ட்று பூத்தது என்ன ?

டஜ் மஹாலே நஸ் தாவி தாவி
எந்தன் வாசல் வந்தது என்ன ?











பெரிய தம்பி
திரைப்படத்தின் பெயர்பெரிய தம்பி
திரைப்பட நடிகர்கள்கனகா, பிரபு
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆவரம் பூவு கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:24 கிடைக்கவில்லை
லேபிட் ரைட் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:18 கிடைக்கவில்லை
வெள்ளிகிழமை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:15 கிடைக்கவில்லை
பூவுக்கு ஒரு கல்யாணம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:20 கிடைக்கவில்லை
பூவுக்கு ஒரு கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:19 கிடைக்கவில்லை
தாஜ் மகால் அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன் Vairamuthu 5:17 படிக்க