டிசம்பர் மாதத்து பாடல்கள் மற்றும் விவரங்கள்


டெகெம்பெர் மாதது பனிதுளியே
நீ நொவெம்பெர் ஈ தேடி வந்ததென்ன
தேனே சிரு தேனே
ஈமைகாமல் மலைதேனே
மனே உனைதானே தினதோரும் நினைதேனே
வந்த பின்னும் வெட்க்கம் வந்ததேனம்ம
வண்ண வண்ண சோர்கம் இன்றுதானம்ம
டெகெம்பெர் மாதது பனிதுளியே
நீ நொவெம்பெர் ஈ தேடி வந்ததென்ன

மழை தூரிடும் நேரம்
குடை பிடிக்க மரந்திட வேண்டும்
ஆந்த தூரலில் நானும்
ஊனை நினைது நனைந்திட வேண்டும்
ஊந்தன் தோள்களில் சாய்ந்து
ஏனை மரந்து தூங்கிட வேண்டும்
ஆந்த தூகதில் காணும்
கனவுகளில் வாழ்ந்திட வேண்டும்
வண்ணம் மின்னும் கன்னங்களில்
முத்தம் சிந்த வேண்டும்
பித்தம் தரும் எண்ணங்களை
ஒத்தி வைக்க வேண்டும்
சொல்ல சொல்ல உள்ளம்
கொஞ்சம் மாரதோ
மெல்ல மெல்ல கள்ளும் வந்து சேராதோ
டெகெம்பெர் மாதது பனிதுளியே
நீ நொவெம்பெர் ஈ தேடி வந்ததென்ன

ஈது காமனின் நேரம்
ஈரு மனது போர்களமாகும்
வரும் மோகங்கள் யாவும்
ஆணைதவுடன் காவலை மீரும்
தினம் ராதிரி நேரம்
ஊனை தழுவும் காற்றிடம் கேளு
ஆந்த ஏகதினாலே
ஏனை மரந்து நான் விடும் மூச்சு
கண்ணுகுள்ளே உன்னை வைது
நெஞ்சுகுள்ளே தைதேன்
சின்ன சின்ன விதைகளில்
பங்கு கொள்ள வைதேன்
ஊதமின்றி என்னை வென்றதேனம்மா
ஸதமின்றி கைது செய்ததேனம்மா

டெகெம்பெர் மாதது பனிதுளியே
நீ நொவெம்பெர் ஈ தேடி வந்ததென்ன
தேனே சிரு தேனே
ஈமைகாமல் மலைதேனே
மனே உனைதானே தினதோரும் நினைதேனே
வந்த பின்னும் வெட்க்கம் வந்ததேனம்ம
வண்ண வண்ண சோர்கம் இன்ற்தானம்ம
டெகெம்பெர் மாதது பனிதுளியே
நீ நொவெம்பெர் ஈ தேடி வந்ததென்ன




மாண்புமிகு மாணவன்
திரைப்படத்தின் பெயர்மாண்புமிகு மாணவன்
திரைப்பட நடிகர்கள்விஜய்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்S. A. சன்றசெக்கார்
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டிசம்பர் மாதத்து கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:33 படிக்க
கொடு போட்ட சுரேஷ் பீட்டர் கிடைக்கவில்லை 5:42 கிடைக்கவில்லை
மாதவரம் மாதவரம் தேவா, கிருஷ்ணா, S.N.சுரேந்தர் கிடைக்கவில்லை 5:12 கிடைக்கவில்லை
மெட்ராஸ் தோஸ்த் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:40 கிடைக்கவில்லை
பூரி பூரி மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை
சூரியனே இளம் K.S. சித்ரா கிடைக்கவில்லை 6:05 கிடைக்கவில்லை
திருத்தணி போன விஜய் கிடைக்கவில்லை 5:09 கிடைக்கவில்லை