டிங்கி டிங்கி நைனா பாடல்கள் மற்றும் விவரங்கள்

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

நாகூரு மஸ்தான்
மஸ்தான்

வேபமரதில
புளியமரதில
காஞ்ச கொளதுல
கெனது மேடுல

நாகூரு மஸ்தான்
மஸ்தான்

வேபமரதில
புளியமரதில
காஞ்ச கொளதுல
கெனது மேடுல

நாடினால் ஒடிடும்
சைதான்
சைதான்

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

டௌப டௌப
டௌப டௌப
டௌப டௌப
டௌப டௌப
டௌப ஒஹ் டௌப டௌ
டௌப ஒஹ் டௌப டௌ

அல்ல.

அல்ல படைச பூமி மேல
நல்ல வாழனும் எல்லரும்

இல்ல விட்டால்
பொல்ல சைதான்
தில்லா நுழஞ்சிடும் மனசுக்குள்ளே

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

டௌப டௌப
டௌப டௌப

பனம் பெய் தான்
பாசம் பெய் தான்
காதல் பெய் தான்
காமம் பெய் தான்

ஆயிரம் பெய் அலஞ்சி தெரிஞ்சாலும்
அதனைகும் வீடு
மனுசன் மனசு தான்

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

ஒஹ்
டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

நாகூரு மஸ்தான்
மஸ்தான்

இல்லத ஊருக்கு
போகத வண்டியில

யேரி உட்கார்ந்து
டௌரு போகுரான்

அதையும் எடுக்கிரான்
இதையும் எடுக்கிரான்
எடுக்க வெண்டியதை
எடுக்க மரக்கிரான்

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

டௌப டௌப
டௌப டௌப

யேரி கரையில
மாடி கட்டுன
குளந்தங்கரையில
மில்லு கட்டுன
ஊரார் நிலதில
பாதி கட்டுன

பொற காலதுல என்ன கொண்டு பொனே

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

ஒஹ்
டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

நாகூரு மஸ்தான்
மஸ்தான்

வேபமரதில
புளியமரதில
காஞ்ச கொளதுல
கெனது மேடுல

நாடினால் ஒடிடும்
சைதான்
சைதான்

டிங்கி டிங்கி நை நை
பாட கேலு
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு

ஒஹ் ஹொய்
டிங்கி டிங்கி நை நை
பாட கேலு

சொ
டிங்கி டிங்கி நை நை
கதைய கேளு
ஒஹ் ஹொய்

டௌப டௌப
டௌப டௌப
டௌப டௌப (அல்லாஅ)
டௌப டௌப
டௌப ஒஹ் டௌப டௌ (டிங்கி டிங்கி நை நை பாட கேளு)
டௌப ஒஹ் டௌப டௌ (டிங்கி டிங்கி நை நை கதைய கேளு)
டௌப ஒஹ் டௌப டௌ (டிங்கி டிங்கி நை நை பாட கேளு)
டௌப ஒஹ் டௌப டௌ (டிங்கி டிங்கி நை நை கதைய கேளு)

திக் திக்
திரைப்படத்தின் பெயர்திக் திக்
திரைப்பட நடிகர்கள்மும்தாஜ், சரண்யா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டிங்கி டிங்கி நைனா சோலார் சாய் Not Available 4:31 படிக்க
டிங்கி டிங்கி நைனா (Clubmix) சோலார் சாய் Not Available 4:33 படிக்க
இசுக்குமேல கலக்குலேசா கவுதம் ராஜ், கௌஷிக்ராம் Not Available 2:50 படிக்க
உயிர் எழுத்தே பாம்பே ஜெயஸ்ரீ, பாம்பே ஜெயஸ்ரீ Not Available 5:09 படிக்க
எனை வாட்டுதே ஜெய் கிடைக்கவில்லை 4:16 கிடைக்கவில்லை