சொல்லாமலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ் - சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே அடி அது காதல
தீ குல்ரிகின்றதே அடி இது காதல
இந்த மாட்ற்றங்கல் உன்னாலே உருவானதா

க்ஹ் - வெட்க்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிலி
மொட்டுக்குல் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி

(சொல்லாமலே)ஸ்
ஜ் - மல்லிகைப்பூ வாசம் என்னை கில்லுகின்றது
அடி பஞ்சு மெத்தை முல்லை போல குத்துகின்றது

ஸ் - நெஞ்சுக்குல்லே ராட்டினங்கல் சுட்ற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு மத்தலங்கல் கொட்டுகின்றது

ஜ் - அன்பே நீ முந்தானை காதல் வலையா
உன்ன் பார்வை குற்றாலச் சாரல் மழையா

ஸ் - அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மீட்டும் பொன்ன் வீனை எந்தன் இடையா

ஜ் - இதயம் நனையுதடி உயிரும் கரையுதடி
உன்னோடுதான்....

க்ஹ் - நெஞ்சுக்குல் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குல் தீயை போல
பட்ற்றிக்கொல்லு கன்மனி

(சொல்லாமலே)

க்ஹ் - ப ப ப ச ச ச க ப
ப ப ப ச ச ச நி த ப
ப ப ப ச ச ச க ப
ப ப ப ச ச ச நி த ஸ்

ஸ் - கன்னுக்குல்லே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுக சொப்பனங்கல் என்னை வந்து சுட்ற்றிக்கொண்டது

ஜ் - என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தல்லி சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அல்லிக்கொண்டது

ஸ் - அன்பே நான் என்னாலும் உன்னை நினைத்து
முல்ல் மீது பூவானேன் தேகம் இலைத்து

ஜ் - வில்லோடு அம்பாக என்னை இனைத்து
சொல்லாத சந்தோஷ யுத்தம் நடத்து

ஸ் - உலக அதிசயத்தில் ஒன்று கூடியது
நம்ம் காதலால்...

க்ஹ் - நெஞ்சுக்குல் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சுக்குல் தீயை போல
பட்ற்றிக்கொல்லு கன்மனி

(சொல்லாமலே)





பூவே உனக்காக
திரைப்படத்தின் பெயர்பூவே உனக்காக
திரைப்பட நடிகர்கள்சங்கீதா, விஜய்
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆனதம் (F) K.S. சித்ரா கிடைக்கவில்லை 5:11 கிடைக்கவில்லை
ஆனந்தம் ஆனந்தம் (Bit) உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 1:26 படிக்க
ஆனந்தம் ஆனந்தம் (Male) உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:00 படிக்க
சிக்லெட் சிக்லெட் மனோ கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை
மச்சினிச்சி சுஜாதா, TL. மஹாராஜன், உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 3:50 படிக்க
ஒத் ப்பியாரி ஆதித்யன், SA. ராஜ்குமார் கிடைக்கவில்லை 4:21 படிக்க
பட்டும் நானே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:25 கிடைக்கவில்லை
சொல்லாமலே P. ஜெயச்சந்திரன், சுஜாதா கிடைக்கவில்லை 4:46 படிக்க