சொக்குதே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்: ஆஹ்...
சொக்குதே....சொக்குதே...காதல் சொக்குதே...ஆஹ்...
சொக்குதே காதல் சொக்குதே...
உன் கண்ணிலே ஏதோ மின்னலே...
சொக்குதே காதல் சொக்குதே...
உன் கண்ணிலே ஏதோ மின்னலே...

ம்: சொக்குதே காதல் சொக்குதே
உன் கண்ணிலே ஏதோ மின்னலே
சொருச்: மின்னலே...
ம்: சொக்குதே காதல் சொக்குதே
உன் கண்ணிலே ஏதோ மின்னலே
பார்வைக்குள் காதலின் தீயோ
இதழாலே நீ அணைபாயோ
தேகங்கள் வேர்வையின் தீவோ
மோக புயல் வீசுதே
ஃப்: மோகத்தில் மூழ்குதே தேகம்
நெஞ்சுக்குள் காதலின் தாகம்
தாங்காது வாலிப வேகம்
தீயில் தேன் ஊருதே
சொக்குதே காதல் சொக்குதே
ம்: உன் கண்ணிலே ஏதோ மின்னலே
சொக்குதே காதல் சொக்குதே
ஃப்: உன் கண்ணிலே ஏதோ மின்னலே

சொருச்:
இன்டொஃஸிகடியோன் ஹொல்ட் மெ டிக்ட்
ரெசொலுடியோன் லொவே இச் ரிக்ட்
அன்டிகிபடியோன் ஜுஸ்ட் டொ கிச்ச்
இ லொவே யௌ

இன்டொஃஸிகடியோன் ஹொல்ட் மெ டிக்ட்
ரெசொலுடியோன் லொவே இச் ரிக்ட்
அன்டிகிபடியோன் ஜுஸ்ட் டொ கிச்ச்
திச் இச் ம்ய் பச்சியோன்

காதல் தீயில் நான் எரிந்தேன்
உன்னால் தானே
எந்தன் தேகம் இண்ட்று கொதிக்கிரதே

ம்: சின்ன சின்ன பூவை கொஞ்சம்
கிள்ளி பார்கவா
அந்த காயம் இன்பமாகும்
ஃப்: அங்கும் இங்கும் கிள்ள கிள்ள
பெண்மை தாங்கும
தோளின் மீது காதல் பாரம்
ம்: ஆடை நழுவுது ஐயோ ஐயோ
காவல் என்பது பொய்யோ பொய்யோ
ஃப்: விரகத்தில் எரியும் தேகம்
விரல் தீண்ட அனைந்தா போகும்
பெண்மை துடிக்கிண்ட்றதே

ம்: சொக்குதே...
ஃப்: சொக்குதே...
ம்: சொக்குதே...
ஃப்: சொக்குதே...
ம்: என் மனம்...
ஃப்: என் மனம்...
ம்: சொக்குதே...
ஃப்: சொக்குதே...

சொருச்:
சொக்குது சொக்குது சொக்குது சொக்குதே....
காதல் காதல் சொக்குது காதல் சொக்குது காதல்
காதல் சொக்குதே...
தெ வஸ் யௌ மகே மெ ஃபீஸ்
ரீல்ல்ய் டுர்ன் மெ ஒன்
யௌ லொக்க் மெ ஔட் ம்ய் ஃபீட்
மி லொனெல்ய் டய்ச் அரே கொனே
தெ வய் யௌ மகே மெ ஃபீல்
ரீல்ல்ய் டுர்ன் மெ ஒன்
யௌ லொக்க் மெ ஔட் ம்ய் ஃபீட்
ம்ய் லொனெல்ய் டய்ச் அரே கொனே

ஃப்: ஆஹ்...
மீண்டும் மீண்டும் கைகள் தீண்டும்
மேனி எங்கெங்கும்
முத்ததிர்க்குள் மூழ்கும் ஸ்வாசம்
காதல் வெண்ணிலா காயும் காயும்
கையில் பெண்ணிலா சாயும் சாயும்
ம்: நாணத்தை விட்டு தள்ளு
நீ என்னை கட்டிக் கொள்ளு
யேக்கம் வெடிக்கிண்ட்றதே

ஃப்: சொக்குதே காதல் சொக்குதே
உன் கண்ணிலே ஏதோ மின்னலே
ம்: பார்வைக்குள் காதலின் தீயோ
இதழாலே நீ அணைபாயோ
தேகங்கள் வேர்வையின் தீவோ
மோக புயல் வீசுதே
ஃப்: மோகத்தில் மூழ்குதே தேகம்
நெஞ்சுக்குள் காதலின் தாகம்
தாங்காது வாலிப வேகம்
தீயில் தேன் ஊருதே

சொருச்: சொக்குது சொக்குது சொக்குது சொக்குதே....
காதல் காதல் சொக்குது காதல் சொக்குது காதல்
காதல் சொக்குதே...

ம்: சொக்குதே காதல் சொக்குதே
உன் கண்ணிலே ஏதோ மின்னலே
சொக்குதே காதல் சொக்குதே
உன் கண்ணிலே ஏதோ மின்னலே...


காதலே சுவாசம்
திரைப்படத்தின் பெயர்காதலே சுவாசம்
திரைப்பட நடிகர்கள்கார்த்திக், மீனா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
Groovy Boys நித்யஸ்ரீ, டிம்மி கிடைக்கவில்லை 5:59 கிடைக்கவில்லை
காதலே ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 6:04 படிக்க
மச்சி D. இம்மான் கிடைக்கவில்லை 5:09 கிடைக்கவில்லை
மனம் ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:06 படிக்க
Music கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 2:22 கிடைக்கவில்லை
சொக்குதே K.S. சித்ரா, சோனு நிகம் கிடைக்கவில்லை 5:41 படிக்க
சும்மாயிரு மாதங்கி, சோனு நிகம் கிடைக்கவில்லை 4:38 கிடைக்கவில்லை