செல்ல பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:செல்ல, நம் வீட்டுக்கு வானவில்ல கரைசு,
நல்லாவே வண்ணம் அடிப்போம்

ஃப்:சின்ன, நம் தோட்டத்தில் நக்ஷதிரம் பூக்கும்,
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

ம்:ஈது மாடி வீடு, நம் ஜோடி வீடு
ஆட கொயில் கொஞ்சம் பொரே அடிதால்,
டெய்வம் வந்து வாழும் வீடு

ஃப்: ஹும்மிங்க்

ம்:செல்ல, நம் வீட்டுக்கு வானவில்ல கரைசு,
நல்லாவே வண்ணம் அடிப்போம்

ஃப்:சின்ன, நம் தோட்டத்தில் நக்ஷதிரம் பூக்கும்,
சின்ன சின்ன செடி வளர்ப்போம்ஸ்
ம்:ஈது மாடி வீடு, நம் ஜோடி வீடு
ஆட கொயில் கொஞ்சம் பொரே அடிதால்,
டெய்வம் வந்து வாழும் வீடு

ஃப்: ஹும்மிங்க்
ம்:ஹும்மிங்க்

* மூஸீக் *

ம்:செல்ல, நம் வீட்டுக்கு வானவில்ல கரைசு,
நல்லாவே வண்ணம் அடிப்போம்

ஃப்:சின்ன, நம் தோட்டத்தில் நக்ஷதிரம் பூக்கும்,
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

ம்:ஈது மாடி வீடு, நம் ஜோடி வீடு
ஆட கொயில் கொஞ்சம் பொரே அடிதால்,
டெய்வம் வந்து வாழும் வீடு

ஃப்: ஹும்மிங்க்
ம்:ஹும்மிங்க்

ம்:ஜன்னல் வழியே காற்றே வருக,
கதவு வழியே செல்வம் வருக
வாஸ்து பாதே வாசல் வைதோம்,
வாழ்கை செழிக்க

ஃப்:முன்னே காணும் புல்வேலி வாழ்க,
மொட்டை மாடி ரொஜ வாழ்க
ஊமை தென்றல் ஓடி வரட்டும்,
ஊஞ்சல் அசைக்க

ம்:ஏங்கல் இதயம் அடிக்கிவைது,
இந்த இல்லங்கள் எழுந்ததம்ம

ஃப்:நீ சுவரில் காது வைதால்,
மனம் துடிப்பு கேட்குமம்மஸ்
ஆள்ள்:நம் சொந்தம் வளர்ந்திரிக்க,
பந்தம் தொடர்ந்திரிக்க
தலமுரை இருவது வாழும் நம் வீடு
அஹாஹாஅ ஒஹொஹொஹூஊஒ

ம்::செல்ல, நம் வீட்டுக்கு வானவில்ல கரைசு,
நல்லாவே வண்ணம் அடிப்போம்

ஃப்:சின்ன, நம் தோட்டத்தில் நக்ஷதிரம் பூக்கும்,
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

* மூஸீக் *

ம்:வீடு, மனைவி, பிள்ளை எல்லாம்,
எல்லாருக்கும் வாய்பதில்லை
நன்மை செய்த நல்லவர்க்கெல்லாம்,
நன்றி சொல்கிரோம்

ஆல்ல்:ஈன்னோர் ஜென்மம் ஒன்று இருந்தால்,
இங்கே ஒரு நாய்குட்டியாஸ்
வந்து வாழும் வரமே வேண்டும்,
உம்மை கெட்கிரோம்

ஃப்:ஈந்த வீடு வந்த நேரம்,
மழை பொன்னாய் பொழிந்ததம்ம

ஃப்:ஆந்தி மாலை நிழலை போல,
பந்த பாசம் வளருதம்ம

ஆள்ள்:ஈந்த சொந்தம் நெரிங்கிவர,
சொர்கம் அருகில் வர
ஸுரியன் விழு வரை வாழும் நம் வீடு

ஆள்ள்: ஹும்மிங்க்


ம்:செல்ல, நம் வீட்டுக்கு வானவில்ல கரைசு,
நல்லாவே வண்ணம் அடிப்போம்

ஃப்:சின்ன, நம் தோட்டத்தில் நக்ஷதிரம் பூக்கும்,
சின்ன சின்ன செடி வளர்ப்போம்

ம்:ஈது மாடி வீடு,
ஃப்: நம் ஜோடி வீடு
ம்:ஆட கொயில் கொஞ்சம் பொரே அடிதால்,
ஆள்ள்:டெய்வம் வந்து வாழும் வீடு

ம்: ஹும்மிங்க்
ஆள்ள்::ஹும்மிங்க்




பூவெல்லாம் உன் வாசம்
திரைப்படத்தின் பெயர்பூவெல்லாம் உன் வாசம்
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், ஜோதிகா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
செல்ல ஹரிஷ் ராகவேந்தரா, மலேசியா வாசுதேவன், சங்கீதா, சுஜாதா Vairamuthu 4:50 படிக்க
காதல் K.J.யேசுதாஸ், சாதனா சர்கம் Vairamuthu 5:33 படிக்க
புது மலர் ஸ்ரீராம் பார்த்தசாரதி Vairamuthu 4:41 படிக்க
தாலாட்டும் ஷங்கர் மஹாதேவன் Vairamuthu 6:14 படிக்க
திருமண ஸ்வர்ணலதா Vairamuthu 5:23 படிக்க
யுக்தமுஹி கிளிண்டன், தேவன் Vairamuthu 5:36 படிக்க