சுப்பன சொன்னரன்ன பாடல்கள் மற்றும் விவரங்கள்

சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
எப்பண்ணா வந்ததுன்னேன்
எனக்கும் தெரியலேன்னார்
எப்பண்ணா வந்ததுன்னேன்
எனக்கும் தெரியலேன்னார்
அப்பன்ன நாம இன்னும்
அடிமைகள் தானா ஆண்ணா

சுபண்ணா சொன்னாருன்னஸ்
சுதந்திரம் வந்ததுன்னு
சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு

ஐசலக்க சலக்க
ஐசலகா ஆஹ்ஹ் ஹா
ஐசலக்க சலக்க
ஐசலகா ஆஹ்ஹ் ஹா

மாடி வீட்ட பாத்ததுண்டு
மாடி படி ஏரியதில்லே
மாடி வீட்ட பாத்ததுண்டு
மாடி படி ஏரியதில்லே
பூட்டி வைக்க நோட்டும் இல்லே
மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே
பூட்டி வைக்க நோட்டும் இல்லே
மாட்டிக்கிட்டு முழிச்சதில்லே
சாலையிலே துண்ட விரிப்போம்
காலையிலே கண்ண விழிப்போம்
சாலையிலே துண்ட விரிப்போம்
காலையிலே கண்ண விழிப்போம்
மூலையிலே வாழ்வு நடக்குது
புள்ள பிரக்குது வஞ்சன இல்லாம

சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்ஸ்

தாய் இடத்தில் பாலும் இல்லே
தந்தை முகம் பாக்கும் பிள்ளே
தாய் இடத்தில் பாலும் இல்லே
தந்தை முகம் பாக்கும் பிள்ளே
காய்ந்து விட்ட பொஞ்சாதியை
கண் கலங்கி பார்க்கும் தந்தை
காய்ந்து விட்ட பொஞ்சாதியை
கண் கலங்கி பார்க்கும் தந்தை
ஊர் முழுக்க வாடுது அப்பா
ஒண்ணு ரெண்டு வாழுது அப்பா
ஊர் முழுக்க வாடுது அப்பா
ஒண்ணு ரெண்டு வாழுது அப்பா
'சொகைலிச்'அ பாடலை கேக்குரோம்
பானையை பாக்குரோம்
ஒண்ணையும் காணொமே

சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
அஹ்ஹ்ன்..சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு

ஐசலக்க சலக்ஸ்
ஐசலகா ஆஹ்ஹ் ஹா
ஐசலக்க சலக்க
ஐசலகா ஆஹ்ஹ் ஹா

நாம ஒரு மூச்சு விட்டா
நாடு எங்கோ பறக்குமப்ப
நாம ஒரு மூச்சு விட்டா
நாடு எங்கோ பறக்குமப்பா
காலம் ஒண்ணு பொறக்குமப்பா
காலில் வந்து விழுகுமப்பா
காலம் ஒண்னு பொறக்குமப்பா
காலில் வந்து விழுகுமப்பா
ஆனவரை வேலை செய்வோம்
ஆண்டவனை வேண்டி இருப்போம்
ஆனவரை வேலை செய்வோம்
ஆண்டவனை வேண்டி இருப்போம்
நல்லவர்கள் கெட்டதுமில்லே
பட்டதுமில்லே
நம்பிக்கை கொள்வோமே

சுபண்ணா சொன்னாருன்னா
சுதந்திரம் வந்ததுன்னு
எப்பண்ணா வந்ததுன்னேன்
எனக்கும் தெரியலேன்னார்
அப்பன்ன நாம இன்னும்
அடிமைகள் தானா ஆண்ணா


தீ
திரைப்படத்தின் பெயர்தீ
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, சுமன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அய்யாவுக்கு மனசு கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
சுப்பன சொன்னரன்ன கோவை சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், S.N.சுரேந்தர் Kannadasan 4:42 படிக்க
வரி வா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை