ச ச கடளிச்ச பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹெய் .. ச ச ச காதலிச
சம்மதிச இந்த மொனலிஸ்
அட மெல்ல சிரிச - என்ன அள்ளி குடிச்சா
நான் கட்டி புடிச்சா - மெல்ல மூசடசா
கனவு கோடுது உறக்கம் பறிச
முதம் கோடுது மோதமா நனச

ஹெய் .. ச ச ச காதலிச
சம்மதிச இந்த மொனலிச
அட மெல்ல சிரிச - என்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா - கொஞ்சம் மூசடசா

மடியிலே விழுந்ததே ஒரு நில ஹெய்....
இளமைக்கு இண்ட்று தான் திருவிழ ஹெய்...
உறவில் விழுந்தால் இதயம் கலந்தால்
மயக்கம் வருமோ இங்கே
பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்
வெட்கம் போனது இங்கே
முத்ததில் கறயாமல்
சொர்கதில் திரியாமல்
அம்மம்மா காதலுக்குள் இன்பம் இங்கு இல்லயே

ஹெய் .. ச ச ச காதலிச
சம்மதிச இந்த மொனலிச
அட மெல்ல சிரிச - உன்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா - கொஞ்சம் மூசடசா

நெருக்கமாய் இர்ருகலாம் அணைக்கலாம் ஹெய்...
உடட்டினால் உயிரயே நனைக்கலாம் ஏய்...
கோதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்
என்னக்கு தந்தாய் நீயே
குளிர குளிர குளிக்கும் பொழுதும்
என்னக்குள் இர்ருக்கும் தீயே
கண்ணோடு துயிலில்லை
என்னோடு நான் இல்லை
இப்போதும் என்னகெண்ட்று ஏதும் இங்கு இல்லயே..

ஹெய் .. ச ச ச காதலிச
சம்மதிச இந்த மொனலிச
அட மெல்ல சிரிச - உன்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா - கொஞ்சம் மூசடசா
கனவு கோடுது உறக்கம் பறிச
முதம் கோடுது மோதமாக நனச

ஹெய் .. ச ச ச காதலிச
சம்மதிச இந்த மொனலிச
அட மெல்ல சிரிச - என்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா - கொஞ்சம் மூசடசா












ஜானகி ராமன்
திரைப்படத்தின் பெயர்ஜானகி ராமன்
திரைப்பட நடிகர்கள்நக்மா, சரத் குமார்
இசைஅமைப்பாளர்சிற்பி
திரைப்படத்தின் இயக்குனர்சுந்தர் C
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ச ச கடளிச்ச ஹரிஹரன், நிர்மலா கிடைக்கவில்லை 4:48 படிக்க
ஹவேலிய ஹவேலிய சஞ்சீவ் வத்வானி, சௌமியா ராவ் கிடைக்கவில்லை 5:03 கிடைக்கவில்லை
காதல் சொல்ல ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 4:38 படிக்க
போட்டுமேல போட்டு அனுராதா ஸ்ரீராம், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:39 படிக்க
என்டே கண்ணே மனோ, சுஜாதா கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை