குச்சி குச்சி ராக்கம்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்

குச்சிக்குச்சி ராக்கம்மா பொன்னுவேனும்
கூடசாலி ராக்கம்மா பொன்னுவேனும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொன்னுவேனும்
கூடசாலி ராக்கம்மா பொன்னுவேனும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொன்னு ஒன்னு தரமாட்டா
சாதி சனம் தூங்கல்லயே சாமக்கோழி கூவல்லயே
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆனிவேருக்கு மன் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பென் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வால் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே பொம்பலைக்கு கிலி பிடிக்கும்

அல்லும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குலிரெடுக்கும்
அல்லி அல்லி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

அ பொட்டப்புல்ல பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
அ அ அ பொட்டப்புல்ல பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
வெலிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அனைத்துவிடு

(குச்சிக்குச்சி)

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிரகு நீங்கினால் பரவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை

உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒலியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்ருவிட்டால் புவியில் என்ருமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்ருவிட்டால் என்னாலும் பென்வாழ்வில் ஏற்றங்கல் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொல்லும் தூரத்தில் ஒதுங்கி நில்லு

(குச்சிக்குச்சி)



பாம்பே
திரைப்படத்தின் பெயர்பாம்பே
திரைப்பட நடிகர்கள்அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த அரபி கடலோரம் AR. ரெஹ்மான் Vairamuthu 5:15 படிக்க
பாம்பே Theme வாத்தியங்கள் கிடைக்கவில்லை 5:19 படிக்க
கன்னாலனே K.S. சித்ரா Vairamuthu 5:53 படிக்க
குச்சி குச்சி ராக்கம்மா ஹரிஹரன், ஸ்வர்ணலதா Vairamuthu 5:05 படிக்க
பூவுகென்ன பூட்டு அனுபமா, நோஎல் ஜேம்ஸ் Vairamuthu 5:54 படிக்க
உயிரே உயிரே ஹரிஹரன், K.S. சித்ரா Vairamuthu 7:18 படிக்க