காதல் ராகமும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ம்) காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ
(ஃப்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
(ம்) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
(ஃப்) ஆத்தாடி கண் பார்வை என் மீதா
உனை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ
(ம்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ

(ம்)
தினமும் தினமும் தவிப்பதோ சிறிது உறங்க மடி கொடு
தழுவ தழுவ தடுப்பதோ அழகு முழுதும் அளந்திடு
(ஃப்)
மருவி மருவி அணைப்பதோ வயதும் மனதும் துடிப்பதேன்
இதுவும் மதுவும் கொடுப்பதோ சபலம் உனக்கு பிறப்பதேன்
(ம்) தெண்ட்றலும் தீண்டினாலே புஷ்பமே நோகுமா
(ஃப்) காதல் ஓர் போதை ஆகும் கன்னிப்பூவும் தாங்குமா
(ம்) அள்ளினால் கிள்ளினால் என் மடி யேந்தினால் வாடுமோ மடல்

(ஃப்) காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ
(ம்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
(ஃப்) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
(ம்) ஆட்த்தாடி கண் பார்வை என் மீதா
உனை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ
(ஃப்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ

(ஃப்)
அமுத மழையை பொழியவே சிவந்த உதடு அழைக்குதே
வரவும் தொடவும் பருவமே விருந்து வழங்கும் அணைப்பிலே
(ம்)
மனமும் உடம்பும் கனியுமோ இரவு முழுதும் விரல் தொட
மதுர மதுர சுவைகலோ பருகும் பொழுது இனித்திட

(ஃப்) தேனிலே ஊரும் இந்த பூ மடல் போதுமா
(ம்) தென்னையின் கள்ளும் இந்த பூ உதட்டில் ஊருமா
(ஃப்) மெல்லவே கொண்டு போ மன்னவா பெண் மகள் மேனி ஓர் மலர்

(ம்) காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ
(ஃப்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
(ம்) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே
(ஃப்) ஆத்தாடி கண் பார்வை என் மீதா
உனை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ
(ம்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ



இந்திரன் சந்திரன்
திரைப்படத்தின் பெயர்இந்திரன் சந்திரன்
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், விஜய சாந்தி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்சுரேஷ் கிருஷ்ணா
பாடல் வெளியான ஆண்டு 1990
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆரிரோ ஆரிரோ மனோ கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
அஞ்சப்பாவும் மனோ கிடைக்கவில்லை 4:40 கிடைக்கவில்லை
காலேஜ் தேக்ரீயும் K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:11 கிடைக்கவில்லை
காதல் ராகமும் மனோ, S. ஜானகி கிடைக்கவில்லை 4:50 படிக்க
நூறு நூறு முத்தம் K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:48 கிடைக்கவில்லை