காதல் சொல்ல பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்:காதல் சொல்ல வார்தை வெண்டும
கையில் ரொஜ பூகள் வெண்டுமா
கடிதம் ஒன்று தீட வெண்டுமா
கவிதயாக பேச வெண்டுமா

ம்:காதல் சொல்ல வார்தை வெண்டும
கையில் ரொஜ பூகள் வெண்டுமா
கடிதம் ஒன்று தீட வெண்டுமா
கவிதயாக பேச வெண்டுமா

ஃப்:கதல் சொல்ல காதல் போதும
கண்ணில் ஜாடை காட வெண்டுமா
காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே
போகசொன்னல் நாணம் போகும

ம்:காதல் சொல்ல வார்தை வெண்டும
கையில் ரொஜ பூகள் வெண்டுமா
கடிதம் ஒன்று தீட வெண்டுமா
கவிதயாக பேச வெண்டுமா

ம்:ஆன்பெய் உன் கண்ண் பர்து
காலை விழிபேன்
முத்தம் நீ தந்தால் தான்
போர்வை மடிபேன்

ஃப்:ஏன்ன்றென்றும் உன் நெஞ்சில்
தூங்கி விழிபேன்
இதயதின் சத்ததை கேட்டு ரசிபேன்

ம்:ஈர கூந்தல் வாசதில் உன்னை அள்ளி நான் கொஞ்ச
ஃப்:மீண்டும் குளிக வைகதே என்று உன்னை நான் கெஞ்ச
ம்:வீடெல்லம் கொலுசுகளின் சங்கீதம்
ஃப்:நாளெல்லம் உண்டாகும் சந்தொஷம்

ம்:காதல் சொல்ல வார்தை வெண்டும
கையில் ரொஜ பூகள் வெண்டுமா
கடிதம் ஒன்று தீட வெண்டுமா
கவிதயாக பேச வெண்டுமா

ஃப்:நீ வாங்கும் பூ மட்டும் கூந்தல் சூடுவேன்
இரவெல்லம் சேலைகுள் உன்னை மூடுவேன்
ம்:4, 5 பிள்ளைகு நெஞ்சம் யேங்குவேன்
நீ பாடும் தாலடில் நானும் தூங்குவேன்
ஃப்:உன் கண்ண்கல் என்னை தான் ரசிக வெண்டும் எப்போதும்
ம்:உன் கைகல் சோரூட பசிக வெண்டும் எப்போதும்
ஃப்:என்னென இன்பங்கள் எங்கெங்கேய்
ம்:முத்தங்கள் தருவேனே அங்கங்கே

ம்:காதல் சொல்ல வார்தை வெண்டும
கையில் ரொஜ பூகள் வெண்டுமா
கடிதம் ஒன்று தீட வெண்டுமா
கவிதயாக பெச வெண்டுமா
ஃப்:கதல் சொல்ல காதல் போதும
கண்ணில் ஜாடை காட வெண்டுமா
காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே
போகசொன்னல் நாணம் போகும

ம்:காதல் சொல்ல வார்தை வெண்டும
கையில் ரொஜ பூகள் வெண்டுமா
கடிதம் ஒன்று தீட வெண்டுமா
கவிதயாக பேச வெண்டுமா


ஜானகி ராமன்
திரைப்படத்தின் பெயர்ஜானகி ராமன்
திரைப்பட நடிகர்கள்நக்மா, சரத் குமார்
இசைஅமைப்பாளர்சிற்பி
திரைப்படத்தின் இயக்குனர்சுந்தர் C
பாடல் வெளியான ஆண்டு 1997
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ச ச கடளிச்ச ஹரிஹரன், நிர்மலா கிடைக்கவில்லை 4:48 படிக்க
ஹவேலிய ஹவேலிய சஞ்சீவ் வத்வானி, சௌமியா ராவ் கிடைக்கவில்லை 5:03 கிடைக்கவில்லை
காதல் சொல்ல ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 4:38 படிக்க
போட்டுமேல போட்டு அனுராதா ஸ்ரீராம், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:39 படிக்க
என்டே கண்ணே மனோ, சுஜாதா கிடைக்கவில்லை 4:28 கிடைக்கவில்லை