காதல் என்னும் தோட்டத்தில் பாடல்கள் மற்றும் விவரங்கள்

காதல் என்னும் தொடதில்
கங்கள் ரெண்டும் பூவகும்
முதம் வந்து சதம் போடும்

காதல் என்னும் கல்வெட்டில்
கங்கள் ரெண்டும் மனப்பாடம்
மௌனம் கூட வார்தை ஆகும்

பழய பாடல் போலவே உன்னை
படிக்க வேண்டும் நான்

புதிய கவிதை போலவே உன்னை
எழுத வேண்டும் நான்

உன்னை நான் தீண்டினேன்
கை விரல் வானவில் ஆனது

உன்னை நான் தீண்டினேன்
என் இதழ் சாயங்கள் போனது

காதல் என்னும் தோட்டதில்
கங்கள் ரெண்டும் பூவகும்
முதம் வந்து சதம் போடும்

===

என் காதல் அலை வரிசை
எப்போதும்
உன் காதில் நான் இசைப்பேன்

உன் பாடல் ஒளிபரப்பை
கேட்காமல்
எவ்வறு நான் வசிப்பேன்

மின்சார தீண்டல்
மின்னலாய் கூச
மீண்டும் நான் பிறந்து விட்டேன்

ஹெய் ஹெய் ஹெய்
முந்தானை காட்று
மொகதில் வீச
மொகதில் பறந்து விட்டேன்

மூடி வைத அழகை
ஒடி வந்து பழகு

தேடி வந்தப் பிறகு
ஒடி பொய்ட இரவு
மன்மதன் கொவிலில் கர்பூர வாசனை
நானட

உன்னை நான் யேற்றியே கைகளில் தீபமை யேந்துவேன்

===

கை வீசும் நிமிட முள்ளாய்
எப்போதும்
உன்னையே நான் சுழல்வேன்

கை தட்டி பறந்து செல்லும்
தும்பியாய் உன்னொடு நான் பறப்பேன்

தூங்கத நேரம் எப்பொதும் நான் தான்
உன்னொடு கனவினிலே

தூகதில் கூட எப்போதும் நான் தான்
உன்னொடு அருகினிலே

மூன்று வேளை உணவாய்
முதசோரு தருவேன்
சொறு உண்ட பிரகு சும்ம நீய இருப்பை

உன் விழி உன் விழி
ஆசையின் பாஷையை பேசுதே

உன் முகம் உன் முகம்
ஆயிரம் மின்னலை வீசுதே

===

காதல் என்னும் தொட்டதில்
கங்கள் ரெண்டும் பூவகும்
முதம் வந்து சதம் போடும்

காதல் என்னும் கல்வெட்டில்
கங்கள் ரெண்டும் மனப்பாடம்
மௌனம் கூட வார்தை ஆகும்

பழய பாடல் போலவே உன்னை
படிக்க வேண்டும் நான்

புதிய கவிதை போலவே உன்னை
எழுத வேண்டும் நான்

உன்னை நான் தீண்டினேன்
கை விரல் வானவில் ஆனது

உன்னை நான் தீண்டினேன்
என் இதழ் சாயங்கள் போனது

நம்நாடு
திரைப்படத்தின் பெயர்நம்நாடு
திரைப்பட நடிகர்கள்கார்த்திகா, சரத் குமார்
இசைஅமைப்பாளர்ஸ்ரீகாந்த் தேவ
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
காதல் என்னும் தோட்டத்தில் K.J.யேசுதாஸ், முரளி Not Available 5:15 படிக்க
கோட்டை சாமி வர்றாரு மாணிக்க விநாயகம் கிடைக்கவில்லை 5:10 கிடைக்கவில்லை
மனசில் மனசில் சின்மயீ, கார்த்திக் கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை
வாழையடி வாழையகி நவீன் கிடைக்கவில்லை 5:40 கிடைக்கவில்லை