காதலே காதலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

காதலே
காதலே
நீ இன்பம
துன்பம
கைகளை நீடியே
தொட முடியா
வானம
கனவுகளில் இரவோடுதே
நினைவுகளில் பகலோடுதே
கரபனைகளில் பொழுதோடுதே
காலங்கள் இப்படி கரைந்தோடுதே

காதலே
காதலே
நீ இன்பம
துன்பம
காதலே
காதலே

என் உதடு உன் பெயரை உடுத்திகொண்டது
என் விழியில் உன்முகமோ படுத்துகொண்டது
யீன் அடி அது யேனடி
உன் வளையல் சத்தம் என்னை அடித்து கொன்றது
உன் அழகு மௌனம் என்னுள் கூச்சல் போட்டது
யீனடி காதல் தானடி
அடி சிரிப்பத
இல்லை அழுவத
சுடும் நெரத்திலே
நான் விழுவத
உன்னை மரப்பத
இல்லை நினைப்பத
நான் மரிப்பதே
மிக சிரந்தத
ஒரு பார்வை பாரு பெண்ணே
உயிர் ஓடி போகும் முன்னே

காதலே
காதலே
நீ இன்பம
துன்பம
காதலே

உன் ட்ரவக பார்வை எந்தன் மீது வீசடி
உன் க்ய்னனிடு புன்னகையை உதட்டில் பூசடி
தெகமே வெந்து நோகவே
உன் தீகுச்சி விரல்களால் என்னை தீண்டடி
உன் கூந்தலில் கட்டி என்னை தூகில் போடடி
போகவே ஆவி போகவே
ஒரு அகதியாய் இன்று அலைகிரென்
நீ அடைக்கலம் இன்று கொடுத்துடி
அடி சகதியாய் எந்தன் வாழ்கையே
உந்தன் செலையால் கொஞ்சம் துடைத்திடு
ஒரு பார்வை பாரு பெண்ணே
உயிர் ஓடி போகும் முன்னே

காதலே
காதலே
நீ இன்பம
துன்பம
கைகளை நீடியே
தொட முடியா
வானம
கனவுகளில் இரவோடுதே
நினைவுகளில் பகலோடுதே
கரபனைகளில் பொழுதோடுதே
காலங்கள் இப்படி கரைந்தோடுதே


கலிங்க
திரைப்படத்தின் பெயர்கலிங்க
திரைப்பட நடிகர்கள்பாலா , நந்தனா
இசைஅமைப்பாளர்D.இமான்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
தூள் மச்சி D. இம்மான் கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
காபதுங்கோ கார்த்திக் கிடைக்கவில்லை 4:28 படிக்க
காதலே காதலே பிரசன்னா ராவ் கிடைக்கவில்லை 2:59 படிக்க
கூப்பிடுட கிரேஸ் கருணாஸ், மாணிக்க விநாயகம், உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:34 படிக்க
மழை சரளை உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:44 படிக்க
ஒருத்தி மாதங்கி, மது பாலகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:53 படிக்க