காச படி அளந்த பாடல்கள் மற்றும் விவரங்கள்

காசா படியளந்தா
கனத்த நேரம் செல்லுமுன்னு
நெல்லாஅ படியளந்தா
நீண்ட நேரம் செல்லுமுன்னு
அரிசியா படியளந்தா
ஆக்க நேரம் செல்லுமுன்னு
சோராவே படியளக்கும்
கார்மேகமே..

தீராத கொடுமையெல்லாம்
தீர்த்து வைக்கும் மூத்தவனே
ஊரான ஊரையெல்லாம்
ஒறங்காம காத்தவனே
முப்பாட்டன் வழக்குகள
முடிக்க வந்த உத்தமனே
சூரியனே தத்தெடுக்கும்
ஸ்வீகார புத்திரனே

தா தண்டதன நோம்தனனோம்
தனன தண்டன நோம்
தா தண்டதன நோம்தனனோம்
தனன தண்டன நோம்

சீருண்டு சிறப்புண்டு
செல்வாக்கு உனக்குண்டு
கார்மேகம் தோர்க்காது போடா
தாதி வேருக்கு தீ வைத்து
வேகிண்ட்ற நேரத்தில்
வேரிவைக்கு முத்தம் நூரு தாடா
ஏருண்டு எதிருண்டு
எதிர்க்காலம் நமதென்று
ஊருக்கு தெரிவிக்க வாடா
சம நீதிக்கு முன்னாலே
நிற்க்கின்ற துன்பத்தின்
நாதிக்கும் தீண்டாது போடா

தா தண்டதன நோம்தனனோம்
தனன தண்டன நோம்
தா தண்டதன நோம்தனனோம்
தனன தண்டன நோம்

ஒஹ்ஹ்ஹ்ஹ்..ஊஹ்ஹ்ஹ்..

தேருண்டு தெருவுண்டு
தொழுகின்ற மனமுண்டு
நேரட்டும் மாட்ற்றங்கள் போடா
தீய நோய் கண்டு நொடி கண்டு
சாகின்ற மனிதர்க்கு
நோகாத மருந்தாகி வாடா
களமுண்டு ரணமுண்டு
கரைனீயும் தீ உண்டு
பழுதீர படைக் கொண்டு வாட
ஒரு உரவுண்டு பிரிவுண்டு
முடியாத பகை உண்டு
மரணத்தில் சந்திப்போம் போடா

தா தண்டதன நோம்தனனோம்
தனன தண்டன நோம்
தா தண்டதன நோம்தனனோம்
தனன தண்டன நோம்


கார்மேகம்
திரைப்படத்தின் பெயர்கார்மேகம்
திரைப்பட நடிகர்கள்அபிராமி, மம்மூட்டி
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2002
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எடுமுல வெடி கடி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:44 கிடைக்கவில்லை
காச படி அளந்த வித்யாசாகர் கிடைக்கவில்லை 3:48 படிக்க
சதம் போடும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:18 கிடைக்கவில்லை
ஸ்ரீ ரங்கா பட்டணம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:41 கிடைக்கவில்லை
ஸ்ரீ ரங்கா பட்டணம் _Fem கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:41 கிடைக்கவில்லை
தாரத்த படி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:53 கிடைக்கவில்லை