கருட கருட பாடல்கள் மற்றும் விவரங்கள்

கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு

கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
கண்களில் இருப்பது சரியா வரை முறையா
உடல் இருபுறம் கிறக்குது(?)
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ (2)

(கருடா)

மனமோகினி என் மடியில் வந்தால் அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ நம் பிள்ளைகள் வரும் பேரணி
எப்போதுமே அட என்மீது நீ இறை கைவைத்து செய்யும்பணி
இன்பம் கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும்
அந்தக் கலையில் நீ கலைமாமணி
உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா கண்ணோடு இமை சேரத்

தடை ஏனம்மா
முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா கல்யாணம் செய்யும் முன்

அதிகாரமா
ஆரணி பட்டு நீயணி நம் கல்யாணம்தானே இனி

(கருடா)

செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம்

எது
கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா
அன்பே அன்பே உன் அங்கம் எங்கும் என் அடையாளப் பொறி போடவா
தீராத சந்தேகம் உன் தாகமா ஆராய்ச்சி செய்யத்தான் என்

தேகமா
இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா என் ஆசை முத்தத்தில்

முடிவேதம்மா
பூங்கிளி உன் பூங்கிளி இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி

(கருடா)



நட்புக்காக
திரைப்படத்தின் பெயர்நட்புக்காக
திரைப்பட நடிகர்கள்சரத் குமார், சிம்ரன்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடிக்கிற கை அணைக்கும் ஹரிணி கிடைக்கவில்லை 5:14 படிக்க
சின்ன சின்ன முந்திரியம் K.S. சித்ரா, மனோ கிடைக்கவில்லை 4:19 படிக்க
கருட கருட கிருஷ்ணராஜ், சுஜாதா கிடைக்கவில்லை 5:24 படிக்க
மீசைகார நண்பா கிருஷ்ணராஜ் கிடைக்கவில்லை 4:07 கிடைக்கவில்லை
நம்மா அய்யா நல்லவருங்கோ சரத்குமார், விஜயகுமார் கிடைக்கவில்லை 4:33 கிடைக்கவில்லை