கன்னாலனே பாடல்கள் மற்றும் விவரங்கள்

கன்னாலனே எனது கன்னை நேற்றோடு கானவில்லை
என் கங்கலைப் பரித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆலான ஒரு சேதி அரியாமலே அலைபாயும் சிரு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே உல்லங்கல் இடம் மாரும் ஏனோ
வாய் பேசேஸ் வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ

(கன்னாலனே)

உந்தன் கஞ்சாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம்
தரிகெட்டுத் தலும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பரந்ததில் கொஞ்சம் - கொஞ்சம்
பிரை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிகொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துலிதான் என்ன செய்யுமோ மூங்கில் காட்டில் தீ விழும்போது
மூங்கில் காடென்ரு ஆயினல் மாது

(கன்னாலனே)

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பென்னோடு தோன்ரிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மரந்துவிட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நினைவா என்னை கில்லி உன்மை தெல்லீந்தேன்
உன்னைப் பர்த்தெந்தன் தாய்மொழி மரந்தேன்

(கன்னாலனே)



பாம்பே
திரைப்படத்தின் பெயர்பாம்பே
திரைப்பட நடிகர்கள்அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த அரபி கடலோரம் AR. ரெஹ்மான் Vairamuthu 5:15 படிக்க
பாம்பே Theme வாத்தியங்கள் கிடைக்கவில்லை 5:19 படிக்க
கன்னாலனே K.S. சித்ரா Vairamuthu 5:53 படிக்க
குச்சி குச்சி ராக்கம்மா ஹரிஹரன், ஸ்வர்ணலதா Vairamuthu 5:05 படிக்க
பூவுகென்ன பூட்டு அனுபமா, நோஎல் ஜேம்ஸ் Vairamuthu 5:54 படிக்க
உயிரே உயிரே ஹரிஹரன், K.S. சித்ரா Vairamuthu 7:18 படிக்க