கதலன் வந்தான் பாடல்கள் மற்றும் விவரங்கள்

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு பைங்கிளியே..பைங்க்கிளியே

ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும்

வெளியில் விடாமல் சிறையினில் வைத்து
ரகசியம் பேசு பைங்க்கிளியே

ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும்

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு பைங்க்கிளியே..பைங்க்கிளியே

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே.. அதில் குளிக்கட்டுமே

ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும்

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே.. அதில் குளிக்கட்டுமே
குளித்த பின்னாலே இதழோரம் நடக்கட்டுமே..கொஞ்சம் நடக்கட்டுமே

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு பைங்க்கிளியே..பைங்க்கிளியே

தூங்க்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு..மெல்ல தாலாட்டு

பொன்னுஸ்வாமி: ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும்

தூங்க்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு..மெல்ல தாலாட்டு
யெங்க்குகின்றானா கேட்டு விடு
நீ தேனூட்டு இன்ப தேனூட்டு

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு பைங்க்கிளியே..பைங்க்கிளியே

பொன்னுஸ்வாமி: ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும்
சுசீலா: ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும் ம்..ஹும்


மூன்றெழுத்து
திரைப்படத்தின் பெயர்மூன்றெழுத்து
திரைப்பட நடிகர்கள்நாகேஷ்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1960
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆடு பார்க்கலாம் ஆண்டு TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
கதலன் வந்தான் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:45 படிக்க
கொஞ்சும் கிளி LR. ஈஸ்வரி, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 4:29 கிடைக்கவில்லை