கண்ணுக்குள் டிக் டிக் பாடல்கள் மற்றும் விவரங்கள்

கண்ணுக்குள் டிக் டிக் டிக் டிக்
நெஞ்சுக்குள் டக் டக் டக் டக்
அன்பே நான் உன்னை கண்டால் திக் திக் திக் திக்

இசு இசு என் இதழை பிசு
பிசு பிசு தேன் தேர்ந்திடுசு

தீ இல்லா திரி போல இருந்தேன் இருந்தேன்
தீபமாய் வந்தாயடீ
மை தாங்கும் மலருக்கு ஹையொ ஹையொ
வெடியாக விழுந்தாயடா


(கண்ணுக்குள் திக் திக்...)


டெய்.. ஐயே இன்னா?
சிலு சிலு பார்வை இன்பஸ்
குளு குளு பார்வை இன்பம்
அழகிய உந்தன் ஆசைகள் இன்பம் இன்பம்
சிறு சிறு பொய்கள் இன்பம்
சிறு சிறு கோபம் இன்பஸ்
அளவுகள் தேடும் வாலிபம் இன்பம் இன்பம்

முந்தானைக்குள் மூடி வைக்கும்
பொக்கிஷங்கள் இன்பம் இன்பம்
குசி மீசை ஓரங்களில்
எச்சில் தொட்டால் இன்பம் இன்பம்
வக்கீலே இல்லாமல் வாதாடும் வாயின்பம்
வாய் மீது வாயின்பமே
தரை போட்டு நெய்யாமல்
உரி போட்டு கடையாமல்
மறியல் செய் பேரின்பமே


(கண்ணுக்குள் டிக் டிக்...)


துறு துறு வென்று பேசு
துறு துறு கண்ணால் பேசு
இளமையை தீண்டும் இம்சைகள் பேசு பேசு
கல கலவென்று பேஸ்
கைவிரல் தொட்டு பேசு
இடைவெளி நீக்கி இதழில் பேசு பேசு
எல்லைக்கோட்டில் நின்று பேசு
தாண்டி வந்தால் மௌனம் பேசு
வெண்ணிலவாய் வெளிசம் பேசு
ரொஜக்களாய் வாசம் பேசு
கண் பார்து கண் பேசு
புரியாத புதிர் பேசு
சூடான சுகம் பேசடா டெய்
குளிர் வெப்ப கதை பேசு
குறும்பான மொழி பேசு
கையோரம் பொய் பேசடீஸ்

(கண்ணுக்குள் டிக் டிக்...)



பாறை
திரைப்படத்தின் பெயர்பாறை
திரைப்பட நடிகர்கள்ரம்யா கிருஷ்ணன், சரத் குமார்
இசைஅமைப்பாளர்சபேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்K. S. ரவிக்குமார்
பாடல் வெளியான ஆண்டு 2004
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஏறோப்லன் சற்று உதித் நாராயண் கிடைக்கவில்லை 5:29 படிக்க
கண்ணுக்குள் டிக் டிக் கார்த்திக் ராஜா, ஷாலினி கிடைக்கவில்லை 5:23 படிக்க
மெஹபூப கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:07 கிடைக்கவில்லை
நான் ஒரு காண ஹரிஷ் ராகவேந்தரா, சுஜாதா கிடைக்கவில்லை 5:56 படிக்க
நண்பனே நண்பனே தெரெஒ மனோ கிடைக்கவில்லை 5:33 கிடைக்கவில்லை
சோ மச் டு செ கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:13 கிடைக்கவில்லை
விநாயக விநாயக அனுராதா ஸ்ரீராம் கிடைக்கவில்லை 6:07 கிடைக்கவில்லை
ஏன் தை கிருஷ்ணராஜ் கிடைக்கவில்லை 3:25 கிடைக்கவில்லை