கங்கை யமுனை இங்குதான் பாடல்கள் மற்றும் விவரங்கள்

கங்கை யமுனை இங்குஇ தன் சங்கமம்
ராகம் தாலம் மொஹனம் மங்கலம்
அங்கயர்கன்ன் மங்கல நாயகி பூபொல் மெல்ல சிரிதாள்
மங்கயர்தம் நாடகம் நாணமே யென்றே சொல்லி சிரிதாள்

ஊர்கொல மெகங்கள் தாலட்டு பாடமல்
பின்னலே நெளிகின்ற கொலமென்ன
கார்காலம் வாராமல் கல்யானம் ஆகமல்
தாலத நிலை கண்டும் கெல்வி யென்ன

செந்தூர மைவன்னம் சிந்தாமல் சிதரமல்
சந்தொஷம் கொண்ட்டடும் கைகல் இங்கே
செவாயில் தெனுண்டு ஸ்ரீங்காரம் தாலமல்
தல்லடும் பொன்வண்டு கங்கள் இங்கே


இமயம்
திரைப்படத்தின் பெயர்இமயம்
திரைப்பட நடிகர்கள்சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்முக்த V. ஸ்ரீனிவாசன்
பாடல் வெளியான ஆண்டு 1979
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கங்கை யமுனை இங்குதான் K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் Kannadasan 4:27 படிக்க