ஓடும் மேகங்களே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஓடும் மேகங்கலே ஒரு சொல் கேலீரோ
ஆடும் மனதினிலே ஆருதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆருதல் தாரீரோ
(ஓடும்)

நாடாலும் வன்னமயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுல்ல அடிமைகலில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
மாலிகையே அவல் வீடு
மரக்கிலையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூரு
(ஓடும்)

ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம்
பயனம் போகின்ர நேரம்
காதலையா மனம் தேடும் இதில் நான்
அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூரு
(ஓடும்)



ஆயிரத்தில் ஒருவன்
திரைப்படத்தின் பெயர்ஆயிரத்தில் ஒருவன்
திரைப்பட நடிகர்கள்J. ஜெயலலிதா, எம் ஜி ஆர், M.N. நம்பியார்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்B.R. பந்துலு
பாடல் வெளியான ஆண்டு 1965
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆடாமல் P.சுசீலா Vaali 4:07 படிக்க
அதோ அந்த பறவை TM. சௌந்தரராஜன் Kannadasan 5:04 படிக்க
எனக்கொரு உதவி செய்ய S.P.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 3:20 கிடைக்கவில்லை
நாணமோ P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 2:50 படிக்க
ஓடும் மேகங்களே TM. சௌந்தரராஜன் Kannadasan 4:30 படிக்க
பருவம் எனது பாடல் P.சுசீலா Vaali 4:23 படிக்க
உன்னை நான் P.சுசீலா Vaali 3:22 படிக்க
ஏன் என்றா கேள்வி இங்கு TM. சௌந்தரராஜன் Vaali 3:36 படிக்க