ஓ வசந்த ராஜா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஓ வசந்த ராஜ தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம் என்னாலும் சந்தோஷம்
தாகங்கல் தீர்ந்திட நீ பிரந்தாயே

(ஓ வசந்த)

வென் பஞ்சு மேகங்கல் உன் பிஞ்சுப் பாதங்கல்
மன் தொட்டதால் இன்ரு செவ்வானம் போலாச்சு
வின் சொர்க்கேஸ் பொய் பொய் என் சொர்கம் நீ கன்னே (2)
சூடிய பூச்சரம் வானவில்தானோ?

(ஓ வசந்த)

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு (2)
மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

(ஓ வசந்த)



நீங்கள் கேட்டவை
திரைப்படத்தின் பெயர்நீங்கள் கேட்டவை
திரைப்பட நடிகர்கள்தியாகராஜன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாலு மகேந்திர
பாடல் வெளியான ஆண்டு 1984
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடியே மனம் நில்லுன S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:14 கிடைக்கவில்லை
கனவு காணும் வழ்கைஎல்லாம் K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 5:09 கிடைக்கவில்லை
நானே ராஜ S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
ஓ வசந்த ராஜா S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:16 படிக்க
பிள்ளை நிலா (Kj ) K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 4:49 கிடைக்கவில்லை
பிள்ளை நிலா (S.Janaki) S. ஜானகி கிடைக்கவில்லை 4:19 கிடைக்கவில்லை