ஒரு கிளி பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசயில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது
ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசயில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

யார் மீது ஆசை
கூடி போக
தேகம் இளைதாயோ
நான் காதல் ஓடு
தொழனான
சேதி அரிவாயோ
யார் மீது ஆசை
கூடி போக
தேகம் இளைதாயோ
நான் காதல் ஓடு
தொழனான
சேதி அரிவாயோ
குரைய்து குரைய்து
இடைவெளி குரைது
நிரைய்து நிரைய்து
சுகம்
இணையிது இணையிது
இரு உடல் இணையிது
கவிதைகல் எழுதுது
நகம்
நீ விடும் மூசிலே
காதலன் கூசலே

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசயில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது

ஆஹ்..

உன் சேலை கூரும்
காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி
கூட வர வேண்டும்
உன் சேலை கூரும்
காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை
நீயும் ஆகி
கூட வர வேண்டும்
கோடியது கோடியது
தனிமகள் கோடியது
இனியது இனியது
துணை
மிரளுது மிரளுது
அழகுகள் மிரளுது
இமைகள் முடிந்தது
என்னை
தாவணி வீதியில்
காமனின் வேதியல்

ஒரு கிளி
காதலில்
ஒரு கிளி
ஆசயில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது
சேரும் நேரம் இஸ்
மெய் காதல் தீராதது


பரமசிவன்
திரைப்படத்தின் பெயர்பரமசிவன்
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், லைலா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்P. வாசு
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அசை தோசை பிரியா சுப்பிரமணி Na. Muthukumar 4:32 படிக்க
கண்ணன் கல்யாணி மேனன், சைந்தவி Dr.Kruthiya 2:07 படிக்க
நட்சித்திர பறவைக்கு ராஜலக்ஷ்மி, திப்பு Vairamuthu 5:36 படிக்க
ஒரு கிளி மது பாலகிருஷ்ணன், சுஜாதா Yugabharathi 4:24 படிக்க
தங்கக்கிளி கோபிகா பூர்ணிமா, மது பாலகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:29 படிக்க
தேம சாங் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:56 கிடைக்கவில்லை
உண்டிவில் மாலதி லக்ஷ்மன், ஷங்கர் மஹாதேவன் Pa.Vijay 4:33 படிக்க