ஐஸ் கட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்

க்ஹோறூஸ் 1:

ம்:
இகே கட்டி இகே கட்டி
உல்லுக்குல் உருலுது
நீ வந்து கன்ன வெச்ச

க்ஹோறூஸ் 2:
ஃப்:
மீன் குட்டி மீன் குட்டி
நெஞ்சுக்குல் குதிக்குது
நீ வந்து மீசை வெச்ச

ம்:
ஒஹ் ரெண்டு ரெண்டாய் உடய்தாய்
என்னை உடய்தாய்

ஃப்:
நண்டு நண்டாய் கடிதாய்
வந்து கடிதாய்

ம்:
துண்டு துண்டாய் இனிதாய் ....

எங்கும் இனிதாய்
நீ வந்து கன் அடித்தாய்

ம்:
க்ஹோறூஸ் 1

ஃப்:
க்ஹோறூஸ் 2

ஃப்:
உன்னுடய ஆசைகலை ஆடயாய் தைதுகுடு
அப்படியே வெக்கம் கொல்ல அனிவேனே

ம்:
உன்னுடய முத்தங்கலை கோபயிலே
ஊற்றிகுடு சொட்டுகூடே மிச்சம் இன்றி குடிப்பேனே

ஃப்:
ஜில்லுனு சிலிர்குதட
ஒன்னாலே சல்லெனு வியர்குதட தன்னாலே

ம்:
ஆன மனம் மனக்குதடி உன்னாலே
ஐவிரல் அதிருதடி தன்னாலே

ஃப்:
சந்தொச கலவரம்டா ஒஹ்...

ம்:
க்ஹோறூஸ் 1

ஃப்:
க்ஹோறூஸ் 2

ஃப்:
ஒஹ்...

ம்:
நூரு மிலே வேகதுலே புயல் வந்து நெஞ்சுகுல்லே
மய்யம் கொண்டு தாகுதடி உன்னாலே

ஃப்:
குட்டி குட்டி ஏவுகனை மாரி மாரி வந்து வந்து
வெக்கதுலே மோதுதட உன்னாலே

ம்:
சக்கரை ஆலயும் நீ,
உன் மீது அக்கரை கொண்டவன் நான் இப்போடு

ஃப்:
வானியல் வல்லுனன் நீ,
என் மீது ஆய்வுகல் செய்வதெல்லாம் எப்போது

ம்:
கன்னாடி கன்னியல்லவோ ஒஹ்

ம்:
க்ஹோறூஸ் 1

ஃப்:
க்ஹோறூஸ் 2

ம்:
ஒஹ் ரெண்டு ரெண்டாய் உடய்தாய்
என்னை உடய்தாய்

ஃப்:
நண்டு நண்டாய் கடிதாய்
வந்து கடிதாய்

ம்:
துண்டு துண்டாய் இனிதாய்
எங்கும் இனிதாய்
நீ வந்து கன் அடித்தாய்...





மதுரே
திரைப்படத்தின் பெயர்மதுரே
திரைப்பட நடிகர்கள்ரக்ஷிதா, சோனியா அகர்வால், தேஜா ஸ்ரீ, விஜய்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்ரமண மாதேஷ்
பாடல் வெளியான ஆண்டு 2004
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எழந்த பழம் அனுராதா ஸ்ரீராம், திப்பு Pa.Vijay 4:46 படிக்க
ஐஸ் கட்டி கார்த்திக், சயோநோரா பிலிப் Pa.Vijay 4:27 படிக்க
கண்டேன் கண்டேன் மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம் Yugabharathi 4:48 படிக்க
மச்சான் பேரு மதுரி ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:31 படிக்க
பம்பரக்கண்ணு பச்சை ஸ்ரீலேகா பார்த்தசாரதி, உதித் நாராயண் Yugabharathi 4:30 படிக்க